ஓசியா 7:12 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஓசியா 7:12 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஓசியா 7:12 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture

ஓசியா 7:12 TAMIRV

அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழச்செய்வேன்; அவர்களுடைய சபையில் கேள்விப்பட்டபடியே அவர்களைத் தண்டிப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஓசியா 7:12 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஓசியா 7:12 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஓசியா 7:12 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஓசியா 7:12 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஓசியா 7:12 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஓசியா 7:12 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஓசியா 7:12 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab

ஓசியா 7:12 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஓசியா 7:12 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 12:13 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 12:13 (TAMIRV) »
நான் என்னுடைய வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என்னுடைய கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர்கள் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் மரிப்பான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

உபாகமம் 28:15 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:15 (TAMIRV) »
“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.

லேவியராகமம் 26:14 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:14 (TAMIRV) »
“நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,

எசேக்கியேல் 32:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 32:3 (TAMIRV) »
ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு மக்கள் கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என்னுடைய வலையை வீசுவேன்; அவர்கள் என்னுடைய வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.

எசேக்கியேல் 17:20 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 17:20 (TAMIRV) »
அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என்னுடைய வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாகச்செய்த துரோகத்திற்காக அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.

எரேமியா 16:16 TAMIRV Bible Verse Image
எரேமியா 16:16 (TAMIRV) »
இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.

எரேமியா 44:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 44:4 (TAMIRV) »
நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை அனுப்பி உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டிருந்தேன்.

பிரசங்கி 9:12 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 9:12 (TAMIRV) »
தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

யோபு 19:6 TAMIRV Bible Verse Image
யோபு 19:6 (TAMIRV) »
தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.

2 இராஜாக்கள் 17:13 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 17:13 (TAMIRV) »
நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று யெகோவா தீர்க்கதரிசிகள், தரிசனம் காண்கிறவர்கள் எல்லோரையும்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் மிக உறுதியாக எச்சரித்துக்கொண்டிருந்தும்,

உபாகமம் 32:15 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:15 (TAMIRV) »
“யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான்.

உபாகமம் 29:22 TAMIRV Bible Verse Image
உபாகமம் 29:22 (TAMIRV) »
அப்பொழுது உங்களுக்குப்பின் வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியர்களும், யெகோவா இந்த தேசத்திற்கு வரச்செய்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,

Available Bible Translations

American Standard Version
Hosea 7:12 (ASV) »
King James Version
Hosea 7:12 (KJV) »
GOD’S WORD® (GW)
Hosea 7:12 (GW) »
World English Bible
Hosea 7:12 (WEB) »
Louis Segond 1910
Osée 7:12 (LSG) »
Luther Bibel 1912
Hosea 7:12 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
होशे 7:12 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹੋਸ਼ੇਆ 7:12 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হোচেয়া 7:12 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
होशेय 7:12 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హోషేయ 7:12 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હોશિયા 7:12 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಹೋಶೇಯನು 7:12 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
هُوشَع 7:12 (AVD) »
תנ ך עברי מודרני
הושע 7:12 (HEB) »
Bíblia Sagrada Português
Oséias 7:12 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hô-sê-a 7:12 (VIE) »
Reina Valera Antigua
Oseas 7:12 (RVA) »
La Sacra Bibbia
Osea 7:12 (RIV) »
圣 经 简体中文和合本
何 西 阿 书 7:12 (CUVS) »
聖 經 繁體中文和合本
何 西 阿 書 7:12 (CUVT) »
Bibla e Shenjtë
Osea 7:12 (ALB) »
Svenska Bibeln 1917
Hosea 7:12 (SV1917) »
Библия на русском
Осия 7:12 (RUSV) »
Українська Біблія
Осія 7:12 (UKR) »
Szent Biblia - Magyar
Hóseás 7:12 (KAR) »
Българска Библия
Осия 7:12 (BULG) »
Det Norsk Bibel
Hosea 7:12 (NORSK) »
Kitaabka Quduuska Ah
Hoosheeca 7:12 (SOM) »
De Heilige Schrift
Hosea 7:12 (NLD) »
Dansk Bibel 1871
Hoseas 7:12 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »