ஏசாயா 19:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 19:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 19:1 TAMIRV - எகிப்தைக் குறித்த - Bible Verse Picture

ஏசாயா 19:1 TAMIRV

எகிப்தைக் குறித்த செய்தி. இதோ, யெகோவா வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்திற்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் சிலைகள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 19:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 19:1 TAMIRV - எகிப்தைக் குறித்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 19:1 TAMIRV - எகிப்தைக் குறித்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 19:1 TAMIRV - எகிப்தைக் குறித்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 19:1 TAMIRV - எகிப்தைக் குறித்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 19:1 TAMIRV - எகிப்தைக் குறித்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 19:1 TAMIRV - எகிப்தைக் குறித்த - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 19:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 19:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 1:7 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:7 (TAMIRV) »
இதோ, மேகங்களோடு வருகிறார்; கண்கள் எல்லாம் அவரைப் பார்க்கும், அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்ப்பார்கள்; பூமியில் உள்ள கோத்திரத்தார்கள் எல்லோரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே நடக்கும், ஆமென்.

யாத்திராகமம் 12:12 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 12:12 (TAMIRV) »
அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே யெகோவா.

யோசுவா 2:11 TAMIRV Bible Verse Image
யோசுவா 2:11 (TAMIRV) »
கேள்விப்பட்டபோது எங்களுடைய இருதயம் கரைந்துபோனது, உங்களாலே எல்லோருடைய தைரியமும் அற்றுப்போனது; உங்களுடைய தேவனாகிய யெகோவாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.

யோவேல் 3:19 TAMIRV Bible Verse Image
யோவேல் 3:19 (TAMIRV) »
யூதா மக்களின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் காரணமாக எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்திரமாகும்.

ஏசாயா 13:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 13:1 (TAMIRV) »
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா பாபிலோனைக்குறித்து தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்தி.

எரேமியா 50:2 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:2 (TAMIRV) »
பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் வெட்கமடைந்தது; அதினுடைய சிலைகள் நொறுங்கிப்போயின என்று மக்களுக்குள்ளே அறிவித்துப் பிரபலப்படுத்துங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்செய்யுங்கள்.

எசேக்கியேல் 30:13 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 30:13 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அசுத்தமான சிலைகளை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியச்செய்வேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இருக்கமாட்டான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,

எசேக்கியேல் 29:1 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 29:1 (TAMIRV) »
பாபிலோனின் சிறையிருப்பின் பத்தாம் வருடம் பத்தாம் மாதத்தின் பன்னிரண்டாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

சங்கீதங்கள் 104:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 104:3 (TAMIRV) »
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.

உபாகமம் 33:26 TAMIRV Bible Verse Image
உபாகமம் 33:26 (TAMIRV) »
“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.

எரேமியா 51:44 TAMIRV Bible Verse Image
எரேமியா 51:44 (TAMIRV) »
நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கவைப்பேன்; மக்கள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.

எரேமியா 44:29 TAMIRV Bible Verse Image
எரேமியா 44:29 (TAMIRV) »
நான் இவ்விடத்தில் உங்களைத் தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாகச் சொன்ன என் வார்த்தைகள் உண்மையாகுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று யெகோவா சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version
Isaiah 19:1 (ASV) »
King James Version
Isaiah 19:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 19:1 (GW) »
World English Bible
Isaiah 19:1 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 19:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 19:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 19:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 19:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 19:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 19:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 19:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 19:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 19:1 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 19:1 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 19:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 19:1 (VIE) »
Reina Valera Antigua
Isaías 19:1 (RVA) »
La Sacra Bibbia
Isaia 19:1 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 19:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 19:1 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 19:1 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 19:1 (SV1917) »
Библия на русском
Исаия 19:1 (RUSV) »
Українська Біблія
Ісая 19:1 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 19:1 (KAR) »
Българска Библия
Исая 19:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 19:1 (SOM) »
De Heilige Schrift
Jesaja 19:1 (NLD) »
Dansk Bibel 1871
Esajas 19:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »