யாக்கோபு 1:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாக்கோபு 1:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாக்கோபு 1:17 TAMIRV - நன்மையான எந்த - Bible Verse Picture

யாக்கோபு 1:17 TAMIRV

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாக்கோபு 1:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாக்கோபு 1:17 TAMIRV - நன்மையான எந்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாக்கோபு 1:17 TAMIRV - நன்மையான எந்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாக்கோபு 1:17 TAMIRV - நன்மையான எந்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாக்கோபு 1:17 TAMIRV - நன்மையான எந்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாக்கோபு 1:17 TAMIRV - நன்மையான எந்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாக்கோபு 1:17 TAMIRV - நன்மையான எந்த - Bible Verse Picture
View New Tab

யாக்கோபு 1:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாக்கோபு 1:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 3:27 TAMIRV Bible Verse Image
யோவான் 3:27 (TAMIRV) »
யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.

மத்தேயு 7:11 TAMIRV Bible Verse Image
மத்தேயு 7:11 (TAMIRV) »
ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

எபிரெயர் 13:8 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:8 (TAMIRV) »
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார்.

யோவான் 8:12 TAMIRV Bible Verse Image
யோவான் 8:12 (TAMIRV) »
மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.

1 யோவான் 1:5 TAMIRV Bible Verse Image
1 யோவான் 1:5 (TAMIRV) »
தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.

எண்ணாகமம் 23:19 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 23:19 (TAMIRV) »
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?

யாக்கோபு 3:17 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 3:17 (TAMIRV) »
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது.

நீதிமொழிகள் 2:6 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 2:6 (TAMIRV) »
யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.

சங்கீதங்கள் 84:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 84:11 (TAMIRV) »
தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.

மல்கியா 3:6 TAMIRV Bible Verse Image
மல்கியா 3:6 (TAMIRV) »
நான் யெகோவா, நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் மக்களாகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.

லூக்கா 11:13 TAMIRV Bible Verse Image
லூக்கா 11:13 (TAMIRV) »
பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

எபேசியர் 2:8 TAMIRV Bible Verse Image
எபேசியர் 2:8 (TAMIRV) »
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு;

Available Bible Translations

American Standard Version
James 1:17 (ASV) »
King James Version
James 1:17 (KJV) »
GOD’S WORD® (GW)
James 1:17 (GW) »
World English Bible
James 1:17 (WEB) »
Louis Segond 1910
Jacques 1:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
याकूब 1:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਾਕੂਬ 1:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাকোবের 1:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
याकोब 1:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యాకోబు పత్రిక 1:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યાકૂબનો 1:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಕೋಬನು 1:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يَعقُوب 1:17 (AVD) »
תנ ך עברי מודרני
אגרת יעקב 1:17 (HEB) »
Bíblia Sagrada Português
Tiago 1:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Gia-cơ 1:17 (VIE) »
Reina Valera Antigua
Santiago 1:17 (RVA) »
La Sacra Bibbia
Giacomo 1:17 (RIV) »
圣 经 简体中文和合本
雅 各 书 1:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
雅 各 書 1:17 (CUVT) »
Bibla e Shenjtë
Jakobit 1:17 (ALB) »
Библия на русском
Иакова 1:17 (RUSV) »
Українська Біблія
Якова 1:17 (UKR) »
Szent Biblia - Magyar
Jakab 1:17 (KAR) »
Българска Библия
Яков 1:17 (BULG) »
Det Norsk Bibel
Jakob 1:17 (NORSK) »
Kitaabka Quduuska Ah
Yacquub 1:17 (SOM) »
De Heilige Schrift
Jakobus 1:17 (NLD) »
Dansk Bibel 1871
Jakob 1:17 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »