எரேமியா 14:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 14:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 14:3 TAMIRV - அவர்களில் - Bible Verse Picture

எரேமியா 14:3 TAMIRV

அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப்போய்த் தண்ணீர் கிடைக்காமல் வெறும் பாத்திரங்களோடு திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 14:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 14:3 TAMIRV - அவர்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 14:3 TAMIRV - அவர்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 14:3 TAMIRV - அவர்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 14:3 TAMIRV - அவர்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 14:3 TAMIRV - அவர்களில் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 14:3 TAMIRV - அவர்களில் - Bible Verse Picture
View New Tab

எரேமியா 14:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 14:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 சாமுவேல் 15:30 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 15:30 (TAMIRV) »
தாவீது தன்னுடைய முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடு இருந்த எல்லா மக்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.

2 இராஜாக்கள் 18:31 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 18:31 (TAMIRV) »
எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்திற்கு ஒப்பான தானியமும் திராட்சைத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமும் உள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனும் உள்ள தேசமுமாகிய வேறொரு நாட்டிற்கு அழைத்துக்கொண்டுபோகும் வரைக்கும்,

சங்கீதங்கள் 40:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 40:14 (TAMIRV) »
என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக.

ஆமோஸ் 4:8 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 4:8 (TAMIRV) »
இரண்டு மூன்று பட்டணங்களின் மனிதர்கள் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்திற்குப் போய் அலைந்தும் தாகம் தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 2:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 2:13 (TAMIRV) »
என் மக்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.

யோவேல் 1:20 TAMIRV Bible Verse Image
யோவேல் 1:20 (TAMIRV) »
வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போனது; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்துப்போட்டது.

எரேமியா 2:26 TAMIRV Bible Verse Image
எரேமியா 2:26 (TAMIRV) »
திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; மரகட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப் பெற்றெடுத்தாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.

எரேமியா 20:11 TAMIRV Bible Verse Image
எரேமியா 20:11 (TAMIRV) »
யெகோவாவோ பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னுடன் இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காததினால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கமுடியாத நிலையான வெட்கம் அவர்களுக்கு உண்டாகும்.

எரேமியா 14:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 14:4 (TAMIRV) »
தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

ஏசாயா 45:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 45:16 (TAMIRV) »
சிலைகளை உண்டாக்குகிற அனைவரும் வெட்கப்பட்டு அவமானமடைந்து, ஏகமாகக் கலங்கிப்போவார்கள்.

சங்கீதங்கள் 109:29 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 109:29 (TAMIRV) »
என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.

யோபு 6:20 TAMIRV Bible Verse Image
யோபு 6:20 (TAMIRV) »
தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 14:3 (ASV) »
King James Version
Jeremiah 14:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 14:3 (GW) »
World English Bible
Jeremiah 14:3 (WEB) »
Louis Segond 1910
Jérémie 14:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 14:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 14:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 14:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 14:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 14:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 14:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 14:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 14:3 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 14:3 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 14:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 14:3 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 14:3 (RVA) »
La Sacra Bibbia
Geremia 14:3 (RIV) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 14:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 14:3 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 14:3 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 14:3 (SV1917) »
Библия на русском
Иеремия 14:3 (RUSV) »
Українська Біблія
Єремія 14:3 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 14:3 (KAR) »
Българска Библия
Еремия 14:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 14:3 (SOM) »
De Heilige Schrift
Jeremia 14:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »