எரேமியா 15:20 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 15:20 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 15:20 TAMIRV - உன்னை இந்த - Bible Verse Picture

எரேமியா 15:20 TAMIRV

உன்னை இந்த மக்களுக்கு முன்பாக பாதுகாப்பான வெண்கல மதிலாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாகப் போர்செய்வார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னைப் பாதுகாப்பதற்காகவும், உன்னைக் காப்பாற்றுவதற்காகவும், நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 15:20 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 15:20 TAMIRV - உன்னை இந்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 15:20 TAMIRV - உன்னை இந்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 15:20 TAMIRV - உன்னை இந்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 15:20 TAMIRV - உன்னை இந்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 15:20 TAMIRV - உன்னை இந்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 15:20 TAMIRV - உன்னை இந்த - Bible Verse Picture
View New Tab

எரேமியா 15:20 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 15:20 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 1:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 1:18 (TAMIRV) »
இதோ, தேசம் முழுவதற்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் மக்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் பாதுகாப்பான பட்டணமும், இரும்புத்தூணும், வெண்கல மதிலும் ஆக்கினேன்.

சங்கீதங்கள் 124:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 124:1 (TAMIRV) »
தாவீதின் ஆரோகண பாடல். மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

எசேக்கியேல் 3:9 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 3:9 (TAMIRV) »
உன்னுடைய நெற்றியை வச்சிரக்கல்லைப் போலாக்கினேன், கன்மலையைவிட கடினமாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்களுடைய முகங்களுக்கு கலங்காமலும் இரு என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:8 (TAMIRV) »
அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,

எரேமியா 1:8 TAMIRV Bible Verse Image
எரேமியா 1:8 (TAMIRV) »
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காப்பதற்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லி,

2 தீமோத்தேயு 4:16 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 4:16 (TAMIRV) »
நான் முதல்முறை உத்தரவுசொல்ல நிற்கும்போது ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சாராதிருப்பதாக.

ஏசாயா 41:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:10 (TAMIRV) »
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்செய்வேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 8:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 8:9 (TAMIRV) »
மக்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தார்களாகிய நீங்கள் எல்லோரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

சங்கீதங்கள் 46:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 46:11 (TAMIRV) »
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா).

சங்கீதங்கள் 46:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 46:7 (TAMIRV) »
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)

சங்கீதங்கள் 129:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 129:1 (TAMIRV) »
ஆரோகண பாடல். என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.

ஏசாயா 7:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 7:14 (TAMIRV) »
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 15:20 (ASV) »
King James Version
Jeremiah 15:20 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 15:20 (GW) »
World English Bible
Jeremiah 15:20 (WEB) »
Louis Segond 1910
Jérémie 15:20 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 15:20 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 15:20 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 15:20 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 15:20 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 15:20 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 15:20 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 15:20 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 15:20 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 15:20 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 15:20 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 15:20 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 15:20 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 15:20 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 15:20 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 15:20 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 15:20 (SV1917) »
Библия на русском
Иеремия 15:20 (RUSV) »
Українська Біблія
Єремія 15:20 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 15:20 (KAR) »
Българска Библия
Еремия 15:20 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 15:20 (SOM) »
De Heilige Schrift
Jeremia 15:20 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »