எரேமியா 16:4 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 16:4 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 16:4 TAMIRV - மகா கொடிய - Bible Verse Picture

எரேமியா 16:4 TAMIRV

மகா கொடிய வியாதிகளால் இறப்பார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்செய்வாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து போவார்கள்; அவர்களுடைய உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 16:4 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 16:4 TAMIRV - மகா கொடிய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 16:4 TAMIRV - மகா கொடிய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 16:4 TAMIRV - மகா கொடிய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 16:4 TAMIRV - மகா கொடிய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 16:4 TAMIRV - மகா கொடிய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 16:4 TAMIRV - மகா கொடிய - Bible Verse Picture
View New Tab

எரேமியா 16:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 16:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 25:33 TAMIRV Bible Verse Image
எரேமியா 25:33 (TAMIRV) »
அக்காலத்தில் பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைவரை யெகோவாவால் கொலை செய்யப்பட்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்புவார் இல்லாமலும், சேர்க்கப்படாமலும், அடக்கம் செய்யப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.

எரேமியா 9:22 TAMIRV Bible Verse Image
எரேமியா 9:22 (TAMIRV) »
மனிதரின் சடலங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னால் ஒருவனும் எடுக்காதிருக்கிற அரிக்கட்டைப்போலவும் கிடக்கும் என்று யெகோவா சொன்னாரென்று சொல்.

சங்கீதங்கள் 83:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 83:10 (TAMIRV) »
நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.

செப்பனியா 1:17 TAMIRV Bible Verse Image
செப்பனியா 1:17 (TAMIRV) »
மனிதர்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தபடியால், அவர்கள் குருடர்களைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்களுடைய இரத்தம் புழுதியைப்போல் ஊற்றப்படும்; அவர்களுடைய உடல்கள் எருவைப்போல் கிடக்கும்.

எரேமியா 22:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:18 (TAMIRV) »
ஆகையால் யெகோவா யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ, என் சகோதரனே, ஐயோ, சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ, ஆண்டவனே, ஐயோ, அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

எரேமியா 15:2 TAMIRV Bible Verse Image
எரேமியா 15:2 (TAMIRV) »
எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: மரணத்திற்கு ஏதுவானவர்கள் மரணத்திற்கும், பட்டயத்திற்கு ஏதுவானவர்கள் பட்டயத்திற்கும், பஞ்சத்திற்கு ஏதுவானவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராகப் போகவேண்டும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லு.

எரேமியா 34:20 TAMIRV Bible Verse Image
எரேமியா 34:20 (TAMIRV) »
நான் அவர்களை அவர்கள் எதிரிகளின் கையிலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

எரேமியா 7:33 TAMIRV Bible Verse Image
எரேமியா 7:33 (TAMIRV) »
இந்த மக்களின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்; அவைகளை விரட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:17 (TAMIRV) »
பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து:

ஏசாயா 18:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 18:6 (TAMIRV) »
அவைகள் ஏகமாக மலைகளின் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பறவைகள் அதின்மேல் கோடைக்காலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மழைக்காலத்திலும் தங்கும்.

சங்கீதங்கள் 79:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 79:2 (TAMIRV) »
உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

ஆமோஸ் 6:9 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 6:9 (TAMIRV) »
ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாக இருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 16:4 (ASV) »
King James Version
Jeremiah 16:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 16:4 (GW) »
World English Bible
Jeremiah 16:4 (WEB) »
Louis Segond 1910
Jérémie 16:4 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 16:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 16:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 16:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 16:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 16:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 16:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 16:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 16:4 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 16:4 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 16:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 16:4 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 16:4 (RVA) »
La Sacra Bibbia
Geremia 16:4 (RIV) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 16:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 16:4 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 16:4 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 16:4 (SV1917) »
Библия на русском
Иеремия 16:4 (RUSV) »
Українська Біблія
Єремія 16:4 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 16:4 (KAR) »
Българска Библия
Еремия 16:4 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 16:4 (SOM) »
De Heilige Schrift
Jeremia 16:4 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »