எரேமியா 18:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 18:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 18:10 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture

எரேமியா 18:10 TAMIRV

அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 18:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 18:10 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 18:10 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 18:10 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 18:10 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 18:10 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 18:10 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab

எரேமியா 18:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 18:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 சாமுவேல் 2:30 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 2:30 (TAMIRV) »
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

எசேக்கியேல் 33:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 33:18 (TAMIRV) »
நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயம்செய்தால், அவன் அதினால் மரிப்பான்.

1 சாமுவேல் 13:13 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 13:13 (TAMIRV) »
சாமுவேல் சவுலைப் பார்த்து: முட்டாள் தனமாக செய்தீர்; உம்முடைய தேவனாகிய யெகோவா உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; கைக்கொண்டிருந்தால் யெகோவா இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்ஜியத்தை என்றென்றும் உறுதிப்படுத்துவார்.

சங்கீதங்கள் 125:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 125:5 (TAMIRV) »
தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.

எசேக்கியேல் 18:24 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 18:24 (TAMIRV) »
நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்தால், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன்னுடைய துரோகத்திலேயும் அவன் செய்த தன்னுடைய பாவத்திலேயும் மரிப்பான்.

1 சாமுவேல் 15:11 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 15:11 (TAMIRV) »
நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.

எரேமியா 7:23 TAMIRV Bible Verse Image
எரேமியா 7:23 (TAMIRV) »
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழிகளிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாவதற்காக நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

செப்பனியா 1:6 TAMIRV Bible Verse Image
செப்பனியா 1:6 (TAMIRV) »
யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன்.

1 சாமுவேல் 15:35 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 15:35 (TAMIRV) »
சவுல் மரணமடையும் நாள்வரை சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் யெகோவா மன வருத்தப்பட்டதினால், சாமுவேல் சவுலுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.

எண்ணாகமம் 14:22 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:22 (TAMIRV) »
என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும்,

எசேக்கியேல் 45:20 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 45:20 (TAMIRV) »
பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாம் நாளிலும் செய்வாயாக; இந்த விதமாக ஆலயத்திற்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

எண்ணாகமம் 14:34 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:34 (TAMIRV) »
நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாட்கள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருடமாக, நீங்கள் நாற்பது வருடங்கள் உங்களுடைய அக்கிரமங்களைச் சுமந்து, என்னுடைய உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 18:10 (ASV) »
King James Version
Jeremiah 18:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 18:10 (GW) »
World English Bible
Jeremiah 18:10 (WEB) »
Louis Segond 1910
Jérémie 18:10 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 18:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 18:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 18:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 18:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 18:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 18:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 18:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 18:10 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 18:10 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 18:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 18:10 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 18:10 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 18:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 18:10 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 18:10 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 18:10 (SV1917) »
Библия на русском
Иеремия 18:10 (RUSV) »
Українська Біблія
Єремія 18:10 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 18:10 (KAR) »
Българска Библия
Еремия 18:10 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 18:10 (SOM) »
De Heilige Schrift
Jeremia 18:10 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »