எரேமியா 29:26 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 29:26 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 29:26 TAMIRV - இவனுக்கு அவன் - Bible Verse Picture

எரேமியா 29:26 TAMIRV

இவனுக்கு அவன் எழுதியிருந்த கடிதமாவது: நீங்கள் யெகோவாவுடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரனாக இருப்பதற்கும், பைத்தியம் பிடித்தவனைப்போல் தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்ளுகிறவனாகிய மனிதனையும் நீர் காவல் அறையிலும் தொழுவிலும் போடுவதற்கும், யெகோவா உம்மை ஆசாரியனாயிருந்த யொயதாவின் இடத்தில் ஆசாரியனாக வைத்தாரே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 29:26 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 29:26 TAMIRV - இவனுக்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 29:26 TAMIRV - இவனுக்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 29:26 TAMIRV - இவனுக்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 29:26 TAMIRV - இவனுக்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 29:26 TAMIRV - இவனுக்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 29:26 TAMIRV - இவனுக்கு அவன் - Bible Verse Picture
View New Tab

எரேமியா 29:26 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 29:26 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 20:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 20:1 (TAMIRV) »
எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய மகனும், யெகோவாவுடைய ஆலயத்து தலைமை விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

2 இராஜாக்கள் 9:11 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 9:11 (TAMIRV) »
யெகூ தன் எஜமானுடைய ஊழியக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்திற்கு எதற்காக வந்தான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனிதனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24 (TAMIRV) »
இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.

யோவான் 10:20 TAMIRV Bible Verse Image
யோவான் 10:20 (TAMIRV) »
அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள்.

ஓசியா 9:7 TAMIRV Bible Verse Image
ஓசியா 9:7 (TAMIRV) »
விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள்.

உபாகமம் 13:1 TAMIRV Bible Verse Image
உபாகமம் 13:1 (TAMIRV) »
“உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:24 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:24 (TAMIRV) »
அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான்.

மாற்கு 3:21 TAMIRV Bible Verse Image
மாற்கு 3:21 (TAMIRV) »
அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.

எரேமியா 38:28 TAMIRV Bible Verse Image
எரேமியா 38:28 (TAMIRV) »
அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்வரை காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டபிறகும் அங்கேயே இருந்தான்.

2 கொரிந்தியர் 11:33 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 11:33 (TAMIRV) »
அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, மதிலிலிருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.

2 கொரிந்தியர் 5:13 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 5:13 (TAMIRV) »
நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம்.

2 இராஜாக்கள் 11:15 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 11:15 (TAMIRV) »
ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். யெகோவாவுடைய ஆலயத்தில் அவளைக் கொல்லக்கூடாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 29:26 (ASV) »
King James Version
Jeremiah 29:26 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 29:26 (GW) »
World English Bible
Jeremiah 29:26 (WEB) »
Louis Segond 1910
Jérémie 29:26 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 29:26 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 29:26 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 29:26 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 29:26 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 29:26 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 29:26 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 29:26 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 29:26 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 29:26 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 29:26 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 29:26 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 29:26 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 29:26 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 29:26 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 29:26 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 29:26 (SV1917) »
Библия на русском
Иеремия 29:26 (RUSV) »
Українська Біблія
Єремія 29:26 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 29:26 (KAR) »
Българска Библия
Еремия 29:26 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 29:26 (SOM) »
De Heilige Schrift
Jeremia 29:26 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »