எரேமியா 35:4 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 35:4 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 35:4 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture

எரேமியா 35:4 TAMIRV

யெகோவாவுடைய ஆலயத்தில் பிரபுக்களுடைய அறையின் அருகிலும், வாசலைக்காக்கிற சல்லூமின் மகனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் மகனும் தேவனுடைய மனிதனுமாகிய ஆனான் என்பவனின் மகன்களுடைய அறையில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 35:4 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 35:4 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 35:4 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 35:4 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 35:4 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 35:4 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 35:4 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab

எரேமியா 35:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 35:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 33:1 TAMIRV Bible Verse Image
உபாகமம் 33:1 (TAMIRV) »
தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:

2 இராஜாக்கள் 12:9 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 12:9 (TAMIRV) »
ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தின் அருகில் யெகோவாவுடைய ஆலயத்தில் மக்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.

2 நாளாகமம் 8:14 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 8:14 (TAMIRV) »
அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர்கள் ஒவ்வொரு நாளின் கட்டளையின்படியே துதித்து, வேலை செய்து ஆசாரியர்களுக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்க செய்தான்; தேவனுடைய மனிதனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான்.

2 இராஜாக்கள் 1:9 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 1:9 (TAMIRV) »
அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.

1 நாளாகமம் 9:18 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 9:18 (TAMIRV) »
லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள்.

யோசுவா 14:6 TAMIRV Bible Verse Image
யோசுவா 14:6 (TAMIRV) »
அப்பொழுது யூதாவின் கோத்திரத்தார்கள் கில்காலிலே யோசுவாவிடம் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னேயாவிலே யெகோவா என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனிதனாகிய மோசேயிடம் சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

2 இராஜாக்கள் 25:18 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 25:18 (TAMIRV) »
மெய்க்காப்பாளர்களின் தலைவன், பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரர்களையும் பிடித்தான்.

2 இராஜாக்கள் 1:11 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 1:11 (TAMIRV) »
மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னைச் சீக்கிரமாக வரச்சொல்லுகிறார் என்றான்.

1 இராஜாக்கள் 12:22 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 12:22 (TAMIRV) »
தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:

2 இராஜாக்கள் 5:14 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 5:14 (TAMIRV) »
அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனிதனின் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுமுறை முழுகினபோது, அவனுடைய சரீரம் ஒரு சிறுபிள்ளையின் சரீரத்தைப்போல புதிதாகி, அவன் சுத்தமானான்.

எரேமியா 36:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 36:10 (TAMIRV) »
அப்பொழுது பாருக்கு யெகோவாவுடைய ஆலயத்தின் மேல்முற்றத்தில், யெகோவாவுடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகிலுள்ள சாப்பானுடைய மகனாகிய கெமரியா என்னும் காரியதரிசியின் அறையில், அந்தப் புத்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை மக்கள் எல்லோரும் கேட்க வாசித்தான்.

1 நாளாகமம் 9:27 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 9:27 (TAMIRV) »
காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 35:4 (ASV) »
King James Version
Jeremiah 35:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 35:4 (GW) »
World English Bible
Jeremiah 35:4 (WEB) »
Louis Segond 1910
Jérémie 35:4 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 35:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 35:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 35:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 35:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 35:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 35:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 35:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 35:4 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 35:4 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 35:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 35:4 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 35:4 (RVA) »
La Sacra Bibbia
Geremia 35:4 (RIV) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 35:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 35:4 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 35:4 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 35:4 (SV1917) »
Библия на русском
Иеремия 35:4 (RUSV) »
Українська Біблія
Єремія 35:4 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 35:4 (KAR) »
Българска Библия
Еремия 35:4 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 35:4 (SOM) »
De Heilige Schrift
Jeremia 35:4 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »