எரேமியா 36:25 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 36:25 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 36:25 TAMIRV - எல்நாத்தானும், - Bible Verse Picture

எரேமியா 36:25 TAMIRV

எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவுமோ: அந்தச் சுருளைச் சுட்டெரிக்கவேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம் செய்தார்கள்; ஆனாலும், அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்காமல்,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 36:25 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 36:25 TAMIRV - எல்நாத்தானும், - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 36:25 TAMIRV - எல்நாத்தானும், - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 36:25 TAMIRV - எல்நாத்தானும், - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 36:25 TAMIRV - எல்நாத்தானும், - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 36:25 TAMIRV - எல்நாத்தானும், - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 36:25 TAMIRV - எல்நாத்தானும், - Bible Verse Picture
View New Tab

எரேமியா 36:25 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 36:25 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 37:22 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 37:22 (TAMIRV) »
அவர்களை நோக்கி: “அவனைக் கொல்லவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தக்கூடாது; நீங்கள் அவன்மேல் கைகளை வைக்காமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்” என்று சொல்லி, இந்த விதமாக ரூபன் அவனை அவர்களிடமிருந்து தப்புவித்தான்.

எரேமியா 36:12 TAMIRV Bible Verse Image
எரேமியா 36:12 (TAMIRV) »
அவன் ராஜாவின் அரண்மனைக்குப்போய், காரியதரிசியின் அறையில் நுழைந்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் காரியதரிசியாகிய எலிஷாமாவும் செமாயாவின் மகனாகிய தெலாயாவும், அக்போரின் மகனாகிய எல்நாத்தானும், சாப்பானின் மகனாகிய கெமரியாவும், அனனியாவின் மகனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:34 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:34 (TAMIRV) »
அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற வேதபண்டிதர் கமாலியேல் என்னும் பெயர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலர்களைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி,

ஆதியாகமம் 37:26 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 37:26 (TAMIRV) »
அப்பொழுது யூதா தன் சகோதரர்களை நோக்கி: “நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?

நீதிமொழிகள் 21:29 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 21:29 (TAMIRV) »
துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான்.

எரேமியா 26:22 TAMIRV Bible Verse Image
எரேமியா 26:22 (TAMIRV) »
அப்பொழுது யோயாக்கீம் ராஜா அக்போரின் மகனாகிய எல்நாத்தானையும் அவனுடன் வேறு சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்.

எரேமியா 13:15 TAMIRV Bible Verse Image
எரேமியா 13:15 (TAMIRV) »
நீங்கள் காதுகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாக இராதேயுங்கள்; யெகோவா விளம்பினார்.

மத்தேயு 27:24 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:24 (TAMIRV) »
கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

மத்தேயு 27:4 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:4 (TAMIRV) »
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 36:25 (ASV) »
King James Version
Jeremiah 36:25 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 36:25 (GW) »
World English Bible
Jeremiah 36:25 (WEB) »
Louis Segond 1910
Jérémie 36:25 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 36:25 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 36:25 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 36:25 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 36:25 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 36:25 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 36:25 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 36:25 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 36:25 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 36:25 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 36:25 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 36:25 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 36:25 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 36:25 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 36:25 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 36:25 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 36:25 (SV1917) »
Библия на русском
Иеремия 36:25 (RUSV) »
Українська Біблія
Єремія 36:25 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 36:25 (KAR) »
Българска Библия
Еремия 36:25 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 36:25 (SOM) »
De Heilige Schrift
Jeremia 36:25 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »