எரேமியா 39:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 39:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 39:9 TAMIRV - நகரத்தில் - Bible Verse Picture

எரேமியா 39:9 TAMIRV

நகரத்தில் தங்கியிருந்த மக்களையும், தன்னிடத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற மக்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 39:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 39:9 TAMIRV - நகரத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 39:9 TAMIRV - நகரத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 39:9 TAMIRV - நகரத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 39:9 TAMIRV - நகரத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 39:9 TAMIRV - நகரத்தில் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 39:9 TAMIRV - நகரத்தில் - Bible Verse Picture
View New Tab

எரேமியா 39:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 39:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 40:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 40:1 (TAMIRV) »
பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்கு எருசலேமிலும் யூதாவிலும் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்கு யெகோவாவால் உண்டான வசனம்:

ஆதியாகமம் 37:36 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 37:36 (TAMIRV) »
அந்த மீதியானியர்கள் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்கு தலைவனுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.

எரேமியா 10:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 10:18 (TAMIRV) »
இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிமக்களைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

2 இராஜாக்கள் 25:20 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 25:20 (TAMIRV) »
அவர்களை மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான்.

2 இராஜாக்கள் 25:11 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 25:11 (TAMIRV) »
நகரத்தில் மீதியான மற்ற மக்களையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற மக்கள்கூட்டத்தையும், மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

எரேமியா 52:26 TAMIRV Bible Verse Image
எரேமியா 52:26 (TAMIRV) »
அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய்விட்டான்.

எரேமியா 52:12 TAMIRV Bible Verse Image
எரேமியா 52:12 (TAMIRV) »
ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியில், பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருடமாயிருந்தது.

எரேமியா 39:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 39:10 (TAMIRV) »
காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்தில் வைத்து, அவர்களுக்கு அந்நாளில் திராட்சைத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.

எரேமியா 16:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 16:13 (TAMIRV) »
ஆகவே, உங்களை இந்தத் தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தெய்வங்களை வணங்குவீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

எரேமியா 20:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 20:4 (TAMIRV) »
மேலும் யெகோவா: இதோ, நான் உன்னையும், உன் எல்லா நண்பர்களையும் பயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் எதிரிகளின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய்ச் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான்.

ஏசாயா 5:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:13 (TAMIRV) »
என் மக்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் துவண்டுபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.

2 இராஜாக்கள் 20:18 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 20:18 (TAMIRV) »
நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 39:9 (ASV) »
King James Version
Jeremiah 39:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 39:9 (GW) »
World English Bible
Jeremiah 39:9 (WEB) »
Louis Segond 1910
Jérémie 39:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 39:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 39:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 39:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 39:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 39:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 39:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 39:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 39:9 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 39:9 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 39:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 39:9 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 39:9 (RVA) »
La Sacra Bibbia
Geremia 39:9 (RIV) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 39:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 39:9 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 39:9 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 39:9 (SV1917) »
Библия на русском
Иеремия 39:9 (RUSV) »
Українська Біблія
Єремія 39:9 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 39:9 (KAR) »
Българска Библия
Еремия 39:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 39:9 (SOM) »
De Heilige Schrift
Jeremia 39:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »