எரேமியா 50:21 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 50:21 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 50:21 TAMIRV - மெரதாயீம் - Bible Verse Picture

எரேமியா 50:21 TAMIRV

மெரதாயீம் தேசத்திற்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்செய்து, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று யெகோவா சொல்லுகிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 50:21 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 50:21 TAMIRV - மெரதாயீம் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 50:21 TAMIRV - மெரதாயீம் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 50:21 TAMIRV - மெரதாயீம் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 50:21 TAMIRV - மெரதாயீம் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 50:21 TAMIRV - மெரதாயீம் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 50:21 TAMIRV - மெரதாயீம் - Bible Verse Picture
View New Tab

எரேமியா 50:21 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 50:21 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 23:23 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:23 (TAMIRV) »
அழகுள்ள வாலிபர்களும், தலைவர்களும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரர்களுமாகிய பெயர்பெற்ற பிரபுக்களான பாபிலோனியர்களையும், கல்தேயர்கள் எல்லோரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனிதர்களையும் அவர்களுடன் அசீரியர்கள் எல்லோரையும் வரச்செய்வேன்.

எரேமியா 48:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 48:10 (TAMIRV) »
யெகோவாவுடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.

எரேமியா 50:15 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:15 (TAMIRV) »
அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது யெகோவா வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.

எரேமியா 50:9 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:9 (TAMIRV) »
இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய மக்கள் கூட்டத்தை எழுப்பி, அதை வரச்செய்வேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்செய்வார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் வீணாகத் திரும்புவதில்லை.

எரேமியா 34:22 TAMIRV Bible Verse Image
எரேமியா 34:22 (TAMIRV) »
இதோ, நான் கட்டளை கொடுத்து, அவர்களை இந்த நகரத்திற்குத் திரும்பச்செய்வேன்; அவர்கள் அதற்கு விரோதமாகப் போர் செய்து, அதைப்பிடித்து, அதை நெருப்பால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராமல் பாழாய்ப்போகச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 50:3 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:3 (TAMIRV) »
அதற்கு விரோதமாக வடக்கிலிருந்து ஒரு தேசம் வந்து, அந்த தேசத்தை அழித்துப்போடும்; அதில் குடியிருப்பவரில்லை; மனிதருடன் மிருகங்களும் ஓடிப்போய்விடும்.

ஏசாயா 44:28 TAMIRV Bible Verse Image
ஏசாயா 44:28 (TAMIRV) »
கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்கிறவர் நான்.

ஏசாயா 10:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:6 (TAMIRV) »
அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.

ஏசாயா 48:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 48:14 (TAMIRV) »
நீங்களெல்லோரும் கூடிவந்து கேளுங்கள்; யெகோவாவுக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?

2 நாளாகமம் 36:23 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 36:23 (TAMIRV) »
அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்செய்தான்.

2 இராஜாக்கள் 18:25 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 18:25 (TAMIRV) »
இப்போதும் யெகோவாவுடைய கட்டளையில்லாமல் இந்த இடத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னோடே சொன்னாரே என்றான்.

2 சாமுவேல் 16:11 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 16:11 (TAMIRV) »
பின்னும் தாவீது அபிசாயையும் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோரையும் பார்த்து: இதோ, என்னுடைய கர்ப்பத்தின் பிறப்பான என்னுடைய மகனே என்னுடைய உயிரை எடுக்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாகச் செய்வான், அவன் சபிக்கட்டும்; அப்படிச் செய்ய யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 50:21 (ASV) »
King James Version
Jeremiah 50:21 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 50:21 (GW) »
World English Bible
Jeremiah 50:21 (WEB) »
Louis Segond 1910
Jérémie 50:21 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 50:21 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 50:21 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 50:21 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 50:21 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 50:21 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 50:21 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 50:21 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 50:21 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 50:21 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 50:21 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 50:21 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 50:21 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 50:21 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 50:21 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 50:21 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 50:21 (SV1917) »
Библия на русском
Иеремия 50:21 (RUSV) »
Українська Біблія
Єремія 50:21 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 50:21 (KAR) »
Българска Библия
Еремия 50:21 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 50:21 (SOM) »
De Heilige Schrift
Jeremia 50:21 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »