எரேமியா 6:12 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 6:12 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 6:12 TAMIRV - அவர்களுடைய - Bible Verse Picture

எரேமியா 6:12 TAMIRV

அவர்களுடைய வீடுகளும், சொந்தநிலங்களும், அவர்களுடைய மனைவிகளுடன் ஏகமாக அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிமக்களுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 6:12 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 6:12 TAMIRV - அவர்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 6:12 TAMIRV - அவர்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 6:12 TAMIRV - அவர்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 6:12 TAMIRV - அவர்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 6:12 TAMIRV - அவர்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 6:12 TAMIRV - அவர்களுடைய - Bible Verse Picture
View New Tab

எரேமியா 6:12 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 6:12 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 8:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 8:10 (TAMIRV) »
ஆகையால் அவர்களுடைய பெண்களை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களில் சிறியோர் தொடங்கிப் பெரியோர்வரை ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,

ஏசாயா 5:25 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:25 (TAMIRV) »
ஆகையால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களுக்கு விரோதமாக மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, மலைகள் அதிரத்தக்கதாகவும், அவர்களுடைய பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாகவும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

புலம்பல் 2:8 TAMIRV Bible Verse Image
புலம்பல் 2:8 (TAMIRV) »
யெகோவா, மகளாகிய சீயோனின் மதிலை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடி தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரண்களையும் மதிலையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.

புலம்பல் 5:11 TAMIRV Bible Verse Image
புலம்பல் 5:11 (TAMIRV) »
சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள்.

புலம்பல் 5:3 TAMIRV Bible Verse Image
புலம்பல் 5:3 (TAMIRV) »
திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.

புலம்பல் 2:4 TAMIRV Bible Verse Image
புலம்பல் 2:4 (TAMIRV) »
பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார்.

புலம்பல் 3:3 TAMIRV Bible Verse Image
புலம்பல் 3:3 (TAMIRV) »
அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.

எரேமியா 38:22 TAMIRV Bible Verse Image
எரேமியா 38:22 (TAMIRV) »
இதோ, யூதா ராஜாவின் வீட்டில் மீதியான எல்லாப் பெண்களும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்தில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள் தானே உம்முடைய நண்பர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் சேற்றில் அமிழ்ந்தபின்பு அவர்கள் பின்வாங்கிப் போனார்கள் என்றும் அந்த பெண்களே சொல்லுவார்கள்.

உபாகமம் 28:30 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:30 (TAMIRV) »
பெண்ணை உனக்கு நிச்சயம் செய்வாய், வேறொருவன் அவளுடன் உறவுகொள்வான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சைத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.

ஏசாயா 65:21 TAMIRV Bible Verse Image
ஏசாயா 65:21 (TAMIRV) »
வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.

ஏசாயா 9:21 TAMIRV Bible Verse Image
ஏசாயா 9:21 (TAMIRV) »
மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் அழிப்பார்கள்; இவர்கள் அனைவரும் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

ஏசாயா 9:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 9:12 (TAMIRV) »
முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் அழிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 6:12 (ASV) »
King James Version
Jeremiah 6:12 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 6:12 (GW) »
World English Bible
Jeremiah 6:12 (WEB) »
Louis Segond 1910
Jérémie 6:12 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 6:12 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 6:12 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 6:12 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 6:12 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 6:12 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 6:12 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 6:12 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 6:12 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 6:12 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 6:12 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 6:12 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 6:12 (RVA) »
La Sacra Bibbia
Geremia 6:12 (RIV) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 6:12 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 6:12 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 6:12 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 6:12 (SV1917) »
Библия на русском
Иеремия 6:12 (RUSV) »
Українська Біблія
Єремія 6:12 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 6:12 (KAR) »
Българска Библия
Еремия 6:12 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 6:12 (SOM) »
De Heilige Schrift
Jeremia 6:12 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »