யோபு 28:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோபு 28:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோபு 28:1 TAMIRV - வெள்ளிக்கு - Bible Verse Picture

யோபு 28:1 TAMIRV

வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோபு 28:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோபு 28:1 TAMIRV - வெள்ளிக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோபு 28:1 TAMIRV - வெள்ளிக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோபு 28:1 TAMIRV - வெள்ளிக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோபு 28:1 TAMIRV - வெள்ளிக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோபு 28:1 TAMIRV - வெள்ளிக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோபு 28:1 TAMIRV - வெள்ளிக்கு - Bible Verse Picture
View New Tab

யோபு 28:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோபு 28:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 பேதுரு 1:7 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:7 (TAMIRV) »
அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.

மல்கியா 3:2 TAMIRV Bible Verse Image
மல்கியா 3:2 (TAMIRV) »
ஆனாலும் அவர் வரும் நாளைத் தாங்கிக்கொள்பவன் யார்? அவர் வெளிப்படும்போது நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய நெருப்பைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.

சகரியா 13:9 TAMIRV Bible Verse Image
சகரியா 13:9 (TAMIRV) »
அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

ஏசாயா 48:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 48:10 (TAMIRV) »
இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போல் அல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

நீதிமொழிகள் 27:21 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 27:21 (TAMIRV) »
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

நீதிமொழிகள் 17:3 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 17:3 (TAMIRV) »
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.

சங்கீதங்கள் 12:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 12:6 (TAMIRV) »
யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான சுத்தசொற்களாக இருக்கின்றன.

1 நாளாகமம் 29:2 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 29:2 (TAMIRV) »
நான் என்னாலே முடிந்தவரை என்னுடைய தேவனுடைய ஆலயத்திற்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க கோமேதகக் கற்களையும், பலவர்ணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், பளிங்கு கற்கள் முதலிய கற்களையும் ஏராளமாகச் சேமித்தேன்.

1 இராஜாக்கள் 7:48 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 7:48 (TAMIRV) »
பின்னும் யெகோவாவுடைய ஆலயத்திற்குத் தேவையான பணிப்பொருட்களையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேஜையையும்,

1 இராஜாக்கள் 10:21 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 10:21 (TAMIRV) »
ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிப்பொருட்களெல்லாம் பசும்பொன்னுமாக இருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை.

ஆதியாகமம் 23:15 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 23:15 (TAMIRV) »
“என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலத்தின் விலை நானூறு சேக்கல் நிறை வெள்ளி; எனக்கும் உமக்கும் அது சாதாரண காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும்” என்றான்.

ஆதியாகமம் 2:11 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 2:11 (TAMIRV) »
முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் உண்டு.

Available Bible Translations

American Standard Version
Job 28:1 (ASV) »
King James Version
Job 28:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Job 28:1 (GW) »
Berean Bible
Job 28:1 (BSB) »
World English Bible
Job 28:1 (WEB) »
Louis Segond 1910
Job 28:1 (LSG) »
Luther Bibel 1912
Hiob 28:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
अय्यूब 28:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅੱਯੂਬ 28:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইয়োব 28:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
ईयोब 28:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోబు 28:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
અયૂબ 28:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಬನು 28:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَيُّوبَ 28:1 (AVD) »
תנ ך עברי מודרני
איוב 28:1 (HEB) »
Bíblia Sagrada Português
Jó 28:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Gióp 28:1 (VIE) »
Reina Valera Antigua
Job 28:1 (RVA) »
La Sacra Bibbia
Giobbe 28:1 (RIV) »
圣 经 简体中文和合本
约 伯 记 28:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 伯 記 28:1 (CUVT) »
Bibla e Shenjtë
Jobi 28:1 (ALB) »
Svenska Bibeln 1917
Job 28:1 (SV1917) »
Библия на русском
Иов 28:1 (RUSV) »
Українська Біблія
Йов 28:1 (UKR) »
Szent Biblia - Magyar
Jób 28:1 (KAR) »
Българска Библия
Йов 28:1 (BULG) »
聖書 日本語
ヨブ記 28:1 (JPN) »
Det Norsk Bibel
Job 28:1 (NORSK) »
Kitaabka Quduuska Ah
Ayuub 28:1 (SOM) »
De Heilige Schrift
Job 28:1 (NLD) »
Dansk Bibel 1871
Job 28:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »