யோவான் 1:38 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோவான் 1:38 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோவான் 1:38 TAMIRV - இயேசு திரும்பி, - Bible Verse Picture

யோவான் 1:38 TAMIRV

இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோவான் 1:38 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோவான் 1:38 TAMIRV - இயேசு திரும்பி, - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோவான் 1:38 TAMIRV - இயேசு திரும்பி, - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோவான் 1:38 TAMIRV - இயேசு திரும்பி, - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோவான் 1:38 TAMIRV - இயேசு திரும்பி, - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோவான் 1:38 TAMIRV - இயேசு திரும்பி, - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோவான் 1:38 TAMIRV - இயேசு திரும்பி, - Bible Verse Picture
View New Tab

யோவான் 1:38 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோவான் 1:38 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 1:49 TAMIRV Bible Verse Image
யோவான் 1:49 (TAMIRV) »
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

யோவான் 3:2 TAMIRV Bible Verse Image
யோவான் 3:2 (TAMIRV) »
அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.

யோவான் 6:25 TAMIRV Bible Verse Image
யோவான் 6:25 (TAMIRV) »
கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள்.

யோவான் 18:4 TAMIRV Bible Verse Image
யோவான் 18:4 (TAMIRV) »
இயேசு தமக்கு சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.

சங்கீதங்கள் 27:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 27:4 (TAMIRV) »
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

நீதிமொழிகள் 8:34 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 8:34 (TAMIRV) »
என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.

யோவான் 18:7 TAMIRV Bible Verse Image
யோவான் 18:7 (TAMIRV) »
அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.

யோவான் 20:15 TAMIRV Bible Verse Image
யோவான் 20:15 (TAMIRV) »
இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள்.

யோவான் 12:21 TAMIRV Bible Verse Image
யோவான் 12:21 (TAMIRV) »
அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.

ரூத் 1:16 TAMIRV Bible Verse Image
ரூத் 1:16 (TAMIRV) »
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடு பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய மக்கள் என்னுடைய மக்கள்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.

யோவான் 3:26 TAMIRV Bible Verse Image
யோவான் 3:26 (TAMIRV) »
அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:29 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:29 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.

Available Bible Translations

American Standard Version
John 1:38 (ASV) »
King James Version
John 1:38 (KJV) »
GOD’S WORD® (GW)
John 1:38 (GW) »
World English Bible
John 1:38 (WEB) »
Louis Segond 1910
Jean 1:38 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यूहन्ना 1:38 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਹੰਨਾ 1:38 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোহন 1:38 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योहान 1:38 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోహాను 1:38 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યોહાન 1:38 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಹಾನನು 1:38 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يوحنَّا 1:38 (AVD) »
Bíblia Sagrada Português
João 1:38 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giăng 1:38 (VIE) »
Reina Valera Antigua
Juan 1:38 (RVA) »
圣 经 简体中文和合本
约 翰 福 音 1:38 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 翰 福 音 1:38 (CUVT) »
Bibla e Shenjtë
Gjoni 1:38 (ALB) »
Svenska Bibeln 1917
Johannes 1:38 (SV1917) »
Библия на русском
Иоанна 1:38 (RUSV) »
Українська Біблія
Івана 1:38 (UKR) »
Szent Biblia - Magyar
János 1:38 (KAR) »
Българска Библия
Йоан 1:38 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yooxanaa 1:38 (SOM) »
De Heilige Schrift
Johannes 1:38 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »