யோவான் 11:27 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோவான் 11:27 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோவான் 11:27 TAMIRV - அதற்கு அவள்: ஆம், - Bible Verse Picture

யோவான் 11:27 TAMIRV

அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோவான் 11:27 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோவான் 11:27 TAMIRV - அதற்கு அவள்: ஆம், - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோவான் 11:27 TAMIRV - அதற்கு அவள்: ஆம், - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோவான் 11:27 TAMIRV - அதற்கு அவள்: ஆம், - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோவான் 11:27 TAMIRV - அதற்கு அவள்: ஆம், - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோவான் 11:27 TAMIRV - அதற்கு அவள்: ஆம், - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோவான் 11:27 TAMIRV - அதற்கு அவள்: ஆம், - Bible Verse Picture
View New Tab

யோவான் 11:27 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோவான் 11:27 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 16:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 16:16 (TAMIRV) »
சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

யோவான் 6:69 TAMIRV Bible Verse Image
யோவான் 6:69 (TAMIRV) »
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.

யோவான் 6:14 TAMIRV Bible Verse Image
யோவான் 6:14 (TAMIRV) »
இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.

மல்கியா 3:1 TAMIRV Bible Verse Image
மல்கியா 3:1 (TAMIRV) »
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

1 யோவான் 5:1 TAMIRV Bible Verse Image
1 யோவான் 5:1 (TAMIRV) »
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்கச்செய்தவரிடம் அன்பு செலுத்துகிற எவனும் அவரால் பிறந்தவனிடமும் அன்பு செலுத்துகிறான்.

லூக்கா 2:11 TAMIRV Bible Verse Image
லூக்கா 2:11 (TAMIRV) »
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

1 தீமோத்தேயு 1:15 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 1:15 (TAMIRV) »
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:36 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:36 (TAMIRV) »
இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான்.

யோவான் 1:49 TAMIRV Bible Verse Image
யோவான் 1:49 (TAMIRV) »
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

யோவான் 4:42 TAMIRV Bible Verse Image
யோவான் 4:42 (TAMIRV) »
அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

மத்தேயு 11:3 TAMIRV Bible Verse Image
மத்தேயு 11:3 (TAMIRV) »
வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.

லூக்கா 7:19 TAMIRV Bible Verse Image
லூக்கா 7:19 (TAMIRV) »
நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.

Available Bible Translations

American Standard Version
John 11:27 (ASV) »
King James Version
John 11:27 (KJV) »
GOD’S WORD® (GW)
John 11:27 (GW) »
World English Bible
John 11:27 (WEB) »
Louis Segond 1910
Jean 11:27 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यूहन्ना 11:27 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਹੰਨਾ 11:27 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোহন 11:27 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योहान 11:27 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోహాను 11:27 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યોહાન 11:27 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಹಾನನು 11:27 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يوحنَّا 11:27 (AVD) »
Bíblia Sagrada Português
João 11:27 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giăng 11:27 (VIE) »
Reina Valera Antigua
Juan 11:27 (RVA) »
圣 经 简体中文和合本
约 翰 福 音 11:27 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 翰 福 音 11:27 (CUVT) »
Bibla e Shenjtë
Gjoni 11:27 (ALB) »
Svenska Bibeln 1917
Johannes 11:27 (SV1917) »
Библия на русском
Иоанна 11:27 (RUSV) »
Українська Біблія
Івана 11:27 (UKR) »
Szent Biblia - Magyar
János 11:27 (KAR) »
Българска Библия
Йоан 11:27 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yooxanaa 11:27 (SOM) »
De Heilige Schrift
Johannes 11:27 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »