யோவான் 16:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோவான் 16:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோவான் 16:13 TAMIRV - சத்திய ஆவியாகிய - Bible Verse Picture

யோவான் 16:13 TAMIRV

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோவான் 16:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோவான் 16:13 TAMIRV - சத்திய ஆவியாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோவான் 16:13 TAMIRV - சத்திய ஆவியாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோவான் 16:13 TAMIRV - சத்திய ஆவியாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோவான் 16:13 TAMIRV - சத்திய ஆவியாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோவான் 16:13 TAMIRV - சத்திய ஆவியாகிய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோவான் 16:13 TAMIRV - சத்திய ஆவியாகிய - Bible Verse Picture
View New Tab

யோவான் 16:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோவான் 16:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 14:26 TAMIRV Bible Verse Image
யோவான் 14:26 (TAMIRV) »
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.

1 கொரிந்தியர் 2:10 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 2:10 (TAMIRV) »
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.

யோவான் 14:17 TAMIRV Bible Verse Image
யோவான் 14:17 (TAMIRV) »
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

1 யோவான் 2:20 TAMIRV Bible Verse Image
1 யோவான் 2:20 (TAMIRV) »
நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள்.

யோவான் 15:26 TAMIRV Bible Verse Image
யோவான் 15:26 (TAMIRV) »
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.

1 யோவான் 2:27 TAMIRV Bible Verse Image
1 யோவான் 2:27 (TAMIRV) »
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை; அந்த அபிஷேகம் எல்லாவற்றையும்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாக இருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:17 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:17 (TAMIRV) »
கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;

1 யோவான் 4:6 TAMIRV Bible Verse Image
1 யோவான் 4:6 (TAMIRV) »
நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம்.

யோவான் 7:16 TAMIRV Bible Verse Image
யோவான் 7:16 (TAMIRV) »
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது.

யோவான் 12:49 TAMIRV Bible Verse Image
யோவான் 12:49 (TAMIRV) »
நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

2 தீமோத்தேயு 3:1 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 3:1 (TAMIRV) »
மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.

யோவான் 14:6 TAMIRV Bible Verse Image
யோவான் 14:6 (TAMIRV) »
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

Available Bible Translations

American Standard Version
John 16:13 (ASV) »
King James Version
John 16:13 (KJV) »
GOD’S WORD® (GW)
John 16:13 (GW) »
World English Bible
John 16:13 (WEB) »
Louis Segond 1910
Jean 16:13 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यूहन्ना 16:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਹੰਨਾ 16:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোহন 16:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योहान 16:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోహాను 16:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યોહાન 16:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಹಾನನು 16:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يوحنَّا 16:13 (AVD) »
Bíblia Sagrada Português
João 16:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giăng 16:13 (VIE) »
Reina Valera Antigua
Juan 16:13 (RVA) »
圣 经 简体中文和合本
约 翰 福 音 16:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 翰 福 音 16:13 (CUVT) »
Bibla e Shenjtë
Gjoni 16:13 (ALB) »
Svenska Bibeln 1917
Johannes 16:13 (SV1917) »
Библия на русском
Иоанна 16:13 (RUSV) »
Українська Біблія
Івана 16:13 (UKR) »
Szent Biblia - Magyar
János 16:13 (KAR) »
Българска Библия
Йоан 16:13 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yooxanaa 16:13 (SOM) »
De Heilige Schrift
Johannes 16:13 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »