யோவான் 3:12 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோவான் 3:12 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோவான் 3:12 TAMIRV - பூமிக்கடுத்த - Bible Verse Picture

யோவான் 3:12 TAMIRV

பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோவான் 3:12 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோவான் 3:12 TAMIRV - பூமிக்கடுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோவான் 3:12 TAMIRV - பூமிக்கடுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோவான் 3:12 TAMIRV - பூமிக்கடுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோவான் 3:12 TAMIRV - பூமிக்கடுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோவான் 3:12 TAMIRV - பூமிக்கடுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோவான் 3:12 TAMIRV - பூமிக்கடுத்த - Bible Verse Picture
View New Tab

யோவான் 3:12 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோவான் 3:12 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 கொரிந்தியர் 3:1 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 3:1 (TAMIRV) »
மேலும், சகோதரர்களே, நான் உங்களை ஆவியானவருக்குரியவர்கள் என்று நினைத்து உங்களோடு பேசாமல், மாம்சத்திற்குரியவர்களென்றும், கிறிஸ்துவிற்குள் குழந்தைகளென்றும் நினைத்துப் பேசவேண்டியதாக இருக்கிறது.

எபிரெயர் 5:11 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 5:11 (TAMIRV) »
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும்.

1 கொரிந்தியர் 2:7 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 2:7 (TAMIRV) »
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

யோவான் 3:8 TAMIRV Bible Verse Image
யோவான் 3:8 (TAMIRV) »
காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.

யோவான் 1:1 TAMIRV Bible Verse Image
யோவான் 1:1 (TAMIRV) »
ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.

யோவான் 3:13 TAMIRV Bible Verse Image
யோவான் 3:13 (TAMIRV) »
பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.

யோவான் 3:31 TAMIRV Bible Verse Image
யோவான் 3:31 (TAMIRV) »
உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.

யோவான் 3:5 TAMIRV Bible Verse Image
யோவான் 3:5 (TAMIRV) »
இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

1 பேதுரு 2:1 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:1 (TAMIRV) »
இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,

1 தீமோத்தேயு 3:16 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 3:16 (TAMIRV) »
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.

யோவான் 3:3 TAMIRV Bible Verse Image
யோவான் 3:3 (TAMIRV) »
இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

1 யோவான் 4:10 TAMIRV Bible Verse Image
1 யோவான் 4:10 (TAMIRV) »
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
John 3:12 (ASV) »
King James Version
John 3:12 (KJV) »
GOD’S WORD® (GW)
John 3:12 (GW) »
World English Bible
John 3:12 (WEB) »
Louis Segond 1910
Jean 3:12 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यूहन्ना 3:12 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਹੰਨਾ 3:12 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোহন 3:12 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योहान 3:12 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోహాను 3:12 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યોહાન 3:12 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಹಾನನು 3:12 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يوحنَّا 3:12 (AVD) »
Bíblia Sagrada Português
João 3:12 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giăng 3:12 (VIE) »
Reina Valera Antigua
Juan 3:12 (RVA) »
圣 经 简体中文和合本
约 翰 福 音 3:12 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 翰 福 音 3:12 (CUVT) »
Bibla e Shenjtë
Gjoni 3:12 (ALB) »
Svenska Bibeln 1917
Johannes 3:12 (SV1917) »
Библия на русском
Иоанна 3:12 (RUSV) »
Українська Біблія
Івана 3:12 (UKR) »
Szent Biblia - Magyar
János 3:12 (KAR) »
Българска Библия
Йоан 3:12 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yooxanaa 3:12 (SOM) »
De Heilige Schrift
Johannes 3:12 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »