யோவான் 5:14 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோவான் 5:14 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோவான் 5:14 TAMIRV - அதற்குப்பின்பு - Bible Verse Picture

யோவான் 5:14 TAMIRV

அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்தில் பார்த்து: இதோ, நீ சுகமடைந்தாய், அதிக தீமையானது ஒன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோவான் 5:14 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோவான் 5:14 TAMIRV - அதற்குப்பின்பு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோவான் 5:14 TAMIRV - அதற்குப்பின்பு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோவான் 5:14 TAMIRV - அதற்குப்பின்பு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோவான் 5:14 TAMIRV - அதற்குப்பின்பு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோவான் 5:14 TAMIRV - அதற்குப்பின்பு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோவான் 5:14 TAMIRV - அதற்குப்பின்பு - Bible Verse Picture
View New Tab

யோவான் 5:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோவான் 5:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 8:11 TAMIRV Bible Verse Image
யோவான் 8:11 (TAMIRV) »
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார்.

லேவியராகமம் 26:23 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:23 (TAMIRV) »
“நான் கொடுக்கும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

சங்கீதங்கள் 118:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 118:18 (TAMIRV) »
யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

நெகேமியா 9:28 TAMIRV Bible Verse Image
நெகேமியா 9:28 (TAMIRV) »
அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் தீமை செய்யத் துவங்கினார்கள்; ஆகையால் அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஆள, அவர்களுடைய கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.

சங்கீதங்கள் 27:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 27:6 (TAMIRV) »
இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன்.

லேவியராகமம் 26:27 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:27 (TAMIRV) »
“இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

யோவான் 5:5 TAMIRV Bible Verse Image
யோவான் 5:5 (TAMIRV) »
முப்பத்தெட்டு வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான்.

ஏசாயா 38:20 TAMIRV Bible Verse Image
ஏசாயா 38:20 (TAMIRV) »
யெகோவா என்னை காப்பாற்ற வந்தார்; ஆகையால் எங்கள் உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

மாற்கு 2:5 TAMIRV Bible Verse Image
மாற்கு 2:5 (TAMIRV) »
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

1 பேதுரு 4:3 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 4:3 (TAMIRV) »
கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.

மத்தேயு 12:45 TAMIRV Bible Verse Image
மத்தேயு 12:45 (TAMIRV) »
திரும்பிப்போய், தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:21 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:21 (TAMIRV) »
அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.

Available Bible Translations

American Standard Version
John 5:14 (ASV) »
King James Version
John 5:14 (KJV) »
GOD’S WORD® (GW)
John 5:14 (GW) »
World English Bible
John 5:14 (WEB) »
Louis Segond 1910
Jean 5:14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यूहन्ना 5:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਹੰਨਾ 5:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোহন 5:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योहान 5:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోహాను 5:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યોહાન 5:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಹಾನನು 5:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يوحنَّا 5:14 (AVD) »
Bíblia Sagrada Português
João 5:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giăng 5:14 (VIE) »
Reina Valera Antigua
Juan 5:14 (RVA) »
圣 经 简体中文和合本
约 翰 福 音 5:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 翰 福 音 5:14 (CUVT) »
Bibla e Shenjtë
Gjoni 5:14 (ALB) »
Svenska Bibeln 1917
Johannes 5:14 (SV1917) »
Библия на русском
Иоанна 5:14 (RUSV) »
Українська Біблія
Івана 5:14 (UKR) »
Szent Biblia - Magyar
János 5:14 (KAR) »
Българска Библия
Йоан 5:14 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yooxanaa 5:14 (SOM) »
De Heilige Schrift
Johannes 5:14 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »