யோனா 4:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோனா 4:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோனா 4:2 TAMIRV - யெகோவாவை நோக்கி - Bible Verse Picture

யோனா 4:2 TAMIRV

யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ யெகோவாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினாலேயே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கிற்கு மனமிரங்குகிறவருமான தேவனென்று அறிவேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோனா 4:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோனா 4:2 TAMIRV - யெகோவாவை நோக்கி - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோனா 4:2 TAMIRV - யெகோவாவை நோக்கி - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோனா 4:2 TAMIRV - யெகோவாவை நோக்கி - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோனா 4:2 TAMIRV - யெகோவாவை நோக்கி - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோனா 4:2 TAMIRV - யெகோவாவை நோக்கி - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோனா 4:2 TAMIRV - யெகோவாவை நோக்கி - Bible Verse Picture
View New Tab

யோனா 4:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோனா 4:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 86:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:15 (TAMIRV) »
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

யாத்திராகமம் 34:6 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:6 (TAMIRV) »
யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன்.

எண்ணாகமம் 14:18 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:18 (TAMIRV) »
என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக.

யோவேல் 2:13 TAMIRV Bible Verse Image
யோவேல் 2:13 (TAMIRV) »
நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 145:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 145:8 (TAMIRV) »
யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

மீகா 7:18 TAMIRV Bible Verse Image
மீகா 7:18 (TAMIRV) »
தமக்குச் சொந்தமானவர்களில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபப்படமாட்டார்.

சங்கீதங்கள் 86:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:5 (TAMIRV) »
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.

யோனா 1:3 TAMIRV Bible Verse Image
யோனா 1:3 (TAMIRV) »
அப்பொழுது யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.

ஓசியா 11:8 TAMIRV Bible Verse Image
ஓசியா 11:8 (TAMIRV) »
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போல் ஆக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாகப் பொங்குகிறது.

யாத்திராகமம் 32:14 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 32:14 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா தமது மக்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடி பரிதாபங்கொண்டார்.

யோனா 3:10 TAMIRV Bible Verse Image
யோனா 3:10 (TAMIRV) »
அவர்கள் தங்களுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய செயல்களைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனமிரங்கி, அதைச் செய்யாமல் இருந்தார்.

சங்கீதங்கள் 78:38 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:38 (TAMIRV) »
அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.

Available Bible Translations

American Standard Version
Jonah 4:2 (ASV) »
King James Version
Jonah 4:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Jonah 4:2 (GW) »
World English Bible
Jonah 4:2 (WEB) »
Louis Segond 1910
Jonas 4:2 (LSG) »
Luther Bibel 1912
Jona 4:2 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
योना 4:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਨਾਹ 4:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোনা 4:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योना 4:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోనా 4:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યૂના 4:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋನನು 4:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يُونَان 4:2 (AVD) »
תנ ך עברי מודרני
יונה 4:2 (HEB) »
Bíblia Sagrada Português
Jonas 4:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giô-na 4:2 (VIE) »
Reina Valera Antigua
Jonás 4:2 (RVA) »
La Sacra Bibbia
Giona 4:2 (RIV) »
圣 经 简体中文和合本
约 拿 书 4:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 拿 書 4:2 (CUVT) »
Bibla e Shenjtë
Jona 4:2 (ALB) »
Svenska Bibeln 1917
Jona 4:2 (SV1917) »
Библия на русском
Иона 4:2 (RUSV) »
Українська Біблія
Йона 4:2 (UKR) »
Szent Biblia - Magyar
Jónás 4:2 (KAR) »
Българска Библия
Йона 4:2 (BULG) »
聖書 日本語
ヨナ書 4:2 (JPN) »
Det Norsk Bibel
Jona 4:2 (NORSK) »
Biblia Takatifu
Yona 4:2 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Yoonis 4:2 (SOM) »
De Heilige Schrift
Jona 4:2 (NLD) »
Dansk Bibel 1871
Jonas 4:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »