யூதா 1:23 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யூதா 1:23 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யூதா 1:23 TAMIRV - பாவத்தினால் - Bible Verse Picture

யூதா 1:23 TAMIRV

பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யூதா 1:23 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யூதா 1:23 TAMIRV - பாவத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யூதா 1:23 TAMIRV - பாவத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யூதா 1:23 TAMIRV - பாவத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யூதா 1:23 TAMIRV - பாவத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யூதா 1:23 TAMIRV - பாவத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யூதா 1:23 TAMIRV - பாவத்தினால் - Bible Verse Picture
View New Tab

யூதா 1:23 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யூதா 1:23 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 3:4 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:4 (TAMIRV) »
ஆனாலும் தங்களுடைய ஆடைகளை அசுத்தப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்கு உண்டு; அவர்கள் தகுதி உடையவர்களாக இருப்பதால், வெண்மையான ஆடை அணிந்து என்னோடு நடப்பார்கள்.

1 தீமோத்தேயு 4:16 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 4:16 (TAMIRV) »
உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

1 கொரிந்தியர் 15:33 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 15:33 (TAMIRV) »
மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.

ஆமோஸ் 4:11 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 4:11 (TAMIRV) »
சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் நெருப்பிலிருந்து பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

சகரியா 3:2 TAMIRV Bible Verse Image
சகரியா 3:2 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.

ஏசாயா 64:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 64:6 (TAMIRV) »
நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கிழிந்த ஆடையைப்போல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்களுடைய அக்கிரமங்கள் எங்களைக் காற்றைப்போல் அடித்துக்கொண்டுபோகிறது.

2 கொரிந்தியர் 7:10 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 7:10 (TAMIRV) »
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

1 கொரிந்தியர் 3:15 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 3:15 (TAMIRV) »
ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும்.

புலம்பல் 4:14 TAMIRV Bible Verse Image
புலம்பல் 4:14 (TAMIRV) »
குருடர்களைப்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.

ரோமர் 11:14 TAMIRV Bible Verse Image
ரோமர் 11:14 (TAMIRV) »
என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.

1 கொரிந்தியர் 5:3 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 5:3 (TAMIRV) »
நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:18 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:18 (TAMIRV) »
நான்: நீ ஐசுவரியவானாவதற்காக நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தெரியாதபடி நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்மையான ஆடைகளையும் என்னிடம் வாங்கிக்கொள்ளவும், நீ பார்வை பெறுவதற்காக உன் கண்களுக்கு மருந்து போடவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

Available Bible Translations

American Standard Version
Jude 1:23 (ASV) »
King James Version
Jude 1:23 (KJV) »
GOD’S WORD® (GW)
Jude 1:23 (GW) »
World English Bible
Jude 1:23 (WEB) »
Louis Segond 1910
Jude 1:23 (LSG) »
Luther Bibel 1912
Judas 1:23 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहूदा 1:23 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਹੂਦਾ 1:23 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যুদের 1:23 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहूदा 1:23 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యూదా పత్రిక 1:23 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યહૂદાનો 1:23 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೂದನು 1:23 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يَهُوذا 1:23 (AVD) »
תנ ך עברי מודרני
אגרת יהודה 1:23 (HEB) »
Bíblia Sagrada Português
Judas 1:23 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giu-đe 1:23 (VIE) »
Reina Valera Antigua
Judas 1:23 (RVA) »
La Sacra Bibbia
Giuda 1:23 (RIV) »
圣 经 简体中文和合本
犹 大 书 1:23 (CUVS) »
聖 經 繁體中文和合本
猶 大 書 1:23 (CUVT) »
Bibla e Shenjtë
Juda 1:23 (ALB) »
Библия на русском
Иуда 1:23 (RUSV) »
Українська Біблія
Юда 1:23 (UKR) »
Szent Biblia - Magyar
Júdás 1:23 (KAR) »
Българска Библия
Юда 1:23 (BULG) »
Det Norsk Bibel
Judas 1:23 (NORSK) »
Biblia Takatifu
Yuda 1:23 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Yuudas 1:23 (SOM) »
De Heilige Schrift
Judas 1:23 (NLD) »
Dansk Bibel 1871
Judas 1:23 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »