நியாயாதிபதிகள் 15:18 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நியாயாதிபதிகள் 15:18 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நியாயாதிபதிகள் 15:18 TAMIRV - அவன் மிகவும் - Bible Verse Picture

நியாயாதிபதிகள் 15:18 TAMIRV

அவன் மிகவும் தாகமடைந்து, யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருந்தசேதனம் பண்ணப்படாதவர்களின் கைகளினால் சாகவேண்டுமோ என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நியாயாதிபதிகள் 15:18 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நியாயாதிபதிகள் 15:18 TAMIRV - அவன் மிகவும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நியாயாதிபதிகள் 15:18 TAMIRV - அவன் மிகவும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நியாயாதிபதிகள் 15:18 TAMIRV - அவன் மிகவும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நியாயாதிபதிகள் 15:18 TAMIRV - அவன் மிகவும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நியாயாதிபதிகள் 15:18 TAMIRV - அவன் மிகவும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நியாயாதிபதிகள் 15:18 TAMIRV - அவன் மிகவும் - Bible Verse Picture
View New Tab

நியாயாதிபதிகள் 15:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நியாயாதிபதிகள் 15:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 32:31 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 32:31 (TAMIRV) »
அவன் பெனியேலைக் கடந்துபோகும்போது, சூரியன் உதயமானது; அவனுடைய தொடை சுளுக்கியதாலே நொண்டி நொண்டி நடந்தான்.

2 கொரிந்தியர் 4:8 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:8 (TAMIRV) »
நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை;

2 கொரிந்தியர் 1:8 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:8 (TAMIRV) »
எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது.

2 கொரிந்தியர் 12:7 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 12:7 (TAMIRV) »
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது.

யோவான் 19:28 TAMIRV Bible Verse Image
யோவான் 19:28 (TAMIRV) »
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.

சங்கீதங்கள் 22:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 22:14 (TAMIRV) »
தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, என்னுடைய குடல்களின் நடுவே உருகினது.

சங்கீதங்கள் 3:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 3:7 (TAMIRV) »
யெகோவாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை காப்பாற்றும். நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.

சங்கீதங்கள் 18:31 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 18:31 (TAMIRV) »
யெகோவாவை தவிர தேவன் யார்? நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்?

2 சாமுவேல் 1:20 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 1:20 (TAMIRV) »
பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும், அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள்.

1 சாமுவேல் 17:36 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:36 (TAMIRV) »
அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான்.

1 சாமுவேல் 17:26 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:26 (TAMIRV) »
அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.

1 சாமுவேல் 27:1 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 27:1 (TAMIRV) »
பின்பு தாவீது: நான் எந்த நாளிலாவது ஒரு நாள் சவுலின் கையினால் அழிந்து போவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை இல்லாமல்போகும்படியும், நான் அவனுடைய கைக்கு நீங்கியிருக்கும்படியும், நான் பெலிஸ்தர்களின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதை விட நலமான காரியம் வேறில்லை என்று தன்னுடைய இருதயத்தில் யோசித்தான்.

Available Bible Translations

American Standard Version
Judges 15:18 (ASV) »
King James Version
Judges 15:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Judges 15:18 (GW) »
World English Bible
Judges 15:18 (WEB) »
Louis Segond 1910
Juges 15:18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
न्यायियों 15:18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਜ਼ਾૃ 15:18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিচাৰকর্তাবিলাক 15:18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
शास्ते 15:18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
న్యాయాధిపతులు 15:18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ન્યાયાધીશો 15:18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 15:18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْقُضَاة 15:18 (AVD) »
תנ ך עברי מודרני
שפטים 15:18 (HEB) »
Bíblia Sagrada Português
Juízes 15:18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Các Thủ Lãnh 15:18 (VIE) »
Reina Valera Antigua
Jueces 15:18 (RVA) »
圣 经 简体中文和合本
士 师 记 15:18 (CUVS) »
聖 經 繁體中文和合本
士 師 記 15:18 (CUVT) »
Библия на русском
Книга Судей 15:18 (RUSV) »
Українська Біблія
Книга Суддів 15:18 (UKR) »
Szent Biblia - Magyar
Bírák 15:18 (KAR) »
Българска Библия
Съдии 15:18 (BULG) »
Kitaabka Quduuska Ah
Xaakinnada 15:18 (SOM) »
De Heilige Schrift
Richtere 15:18 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »