நியாயாதிபதிகள் 19:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நியாயாதிபதிகள் 19:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நியாயாதிபதிகள் 19:3 TAMIRV - அவளுடைய கணவன் - Bible Verse Picture

நியாயாதிபதிகள் 19:3 TAMIRV

அவளுடைய கணவன் அவளை சம்மதிக்கவும், அவளைத் திரும்ப அழைத்துவரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன்னுடைய வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு, அவளிடத்திற்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன்னுடைய தகப்பன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனாள்; பெண்ணின் தகப்பன் அவனைப் பார்த்தபோது சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நியாயாதிபதிகள் 19:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நியாயாதிபதிகள் 19:3 TAMIRV - அவளுடைய கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நியாயாதிபதிகள் 19:3 TAMIRV - அவளுடைய கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நியாயாதிபதிகள் 19:3 TAMIRV - அவளுடைய கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நியாயாதிபதிகள் 19:3 TAMIRV - அவளுடைய கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நியாயாதிபதிகள் 19:3 TAMIRV - அவளுடைய கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நியாயாதிபதிகள் 19:3 TAMIRV - அவளுடைய கணவன் - Bible Verse Picture
View New Tab

நியாயாதிபதிகள் 19:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நியாயாதிபதிகள் 19:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 34:3 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 34:3 (TAMIRV) »
அவனுடைய மனம், யாக்கோபின் மகளாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அவளுடைய மனதிற்கு இன்பமாகப் பேசினான்.

ஆதியாகமம் 50:21 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 50:21 (TAMIRV) »
ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன்” என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு ஆதரவாகப் பேசினான்.

யோவான் 8:4 TAMIRV Bible Verse Image
யோவான் 8:4 (TAMIRV) »
போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள்.

யோவான் 8:11 TAMIRV Bible Verse Image
யோவான் 8:11 (TAMIRV) »
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார்.

மத்தேயு 1:19 TAMIRV Bible Verse Image
மத்தேயு 1:19 (TAMIRV) »
அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.

ஓசியா 2:14 TAMIRV Bible Verse Image
ஓசியா 2:14 (TAMIRV) »
ஆனாலும், இதோ, நான் அவளுக்கு ஆசைகாட்டி, அவளை வனாந்திரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளுடன் ஆதரவாகப் பேசி,

எரேமியா 3:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 3:1 (TAMIRV) »
ஒருமனிதன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நிய மனிதனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப் போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனிதர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசருடன் வேசித்தனம்செய்தாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று யெகோவா சொல்லுகிறார்.

நியாயாதிபதிகள் 15:1 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 15:1 (TAMIRV) »
சிலநாட்கள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன்னுடைய மனைவியைப் பார்க்கப்போய்: நான் என்னுடைய மனைவியின் அறைக்குள் போகவேண்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளேபோகவிடாமல்:

எண்ணாகமம் 22:22 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 22:22 (TAMIRV) »
அவன் போவதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; யெகோவாவுடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன்னுடைய கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவனுடைய வேலைக்காரர்கள் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.

லேவியராகமம் 19:17 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:17 (TAMIRV) »
“உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.

லேவியராகமம் 20:10 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 20:10 (TAMIRV) »
“ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

கலாத்தியர் 6:1 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 6:1 (TAMIRV) »
சகோதரர்களே, ஒருவன் எந்தவொரு குற்றத்தில் அகப்பட்டாலும், ஆவியானவருக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்ப்படுத்துங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடி உன்னைக்குறித்து எச்சரிக்கையாக இரு.

Available Bible Translations

American Standard Version
Judges 19:3 (ASV) »
King James Version
Judges 19:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Judges 19:3 (GW) »
World English Bible
Judges 19:3 (WEB) »
Louis Segond 1910
Juges 19:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
न्यायियों 19:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਜ਼ਾૃ 19:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিচাৰকর্তাবিলাক 19:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
शास्ते 19:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
న్యాయాధిపతులు 19:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ન્યાયાધીશો 19:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 19:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْقُضَاة 19:3 (AVD) »
תנ ך עברי מודרני
שפטים 19:3 (HEB) »
Bíblia Sagrada Português
Juízes 19:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Các Thủ Lãnh 19:3 (VIE) »
Reina Valera Antigua
Jueces 19:3 (RVA) »
La Sacra Bibbia
Giudici 19:3 (RIV) »
圣 经 简体中文和合本
士 师 记 19:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
士 師 記 19:3 (CUVT) »
Svenska Bibeln 1917
Domarboken 19:3 (SV1917) »
Библия на русском
Книга Судей 19:3 (RUSV) »
Українська Біблія
Книга Суддів 19:3 (UKR) »
Szent Biblia - Magyar
Bírák 19:3 (KAR) »
Българска Библия
Съдии 19:3 (BULG) »
聖書 日本語
士師記 19:3 (JPN) »
Kitaabka Quduuska Ah
Xaakinnada 19:3 (SOM) »
De Heilige Schrift
Richtere 19:3 (NLD) »
Dansk Bibel 1871
Dommer 19:3 (DA1871) »

நியாயாதிபதிகள் 19 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »