லேவியராகமம் 2:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download லேவியராகமம் 2:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 2:9 TAMIRV - அந்த சமைக்கப்பட்ட - Bible Verse Picture

லேவியராகமம் 2:9 TAMIRV

அந்த சமைக்கப்பட்ட உணவுபலியிலிருந்து ஆசாரியன் நன்றியின் அடையாளமாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 2:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லேவியராகமம் 2:9 TAMIRV - அந்த சமைக்கப்பட்ட - Bible Verse Picture
View New Tab
Picture 03 - லேவியராகமம் 2:9 TAMIRV - அந்த சமைக்கப்பட்ட - Bible Verse Picture
View New Tab
Picture 04 - லேவியராகமம் 2:9 TAMIRV - அந்த சமைக்கப்பட்ட - Bible Verse Picture
View New Tab
Picture 05 - லேவியராகமம் 2:9 TAMIRV - அந்த சமைக்கப்பட்ட - Bible Verse Picture
View New Tab
Picture 06 - லேவியராகமம் 2:9 TAMIRV - அந்த சமைக்கப்பட்ட - Bible Verse Picture
View New Tab
Picture 07 - லேவியராகமம் 2:9 TAMIRV - அந்த சமைக்கப்பட்ட - Bible Verse Picture
View New Tab

லேவியராகமம் 2:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 2:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 2:2 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 2:2 (TAMIRV) »
அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் நன்றியின் அடையாளமாக எரிக்கக்கடவன்; அது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

லேவியராகமம் 6:15 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 6:15 (TAMIRV) »
அவன், உணவுபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, உணவுபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை நன்றியின் அடையாளமாகப் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.

பிலிப்பியர் 4:18 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:18 (TAMIRV) »
எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.

யாத்திராகமம் 29:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 29:18 (TAMIRV) »
ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடு; இது யெகோவாவுக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலியுமாக இருக்கும்.

எபேசியர் 5:2 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:2 (TAMIRV) »
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.

ரோமர் 15:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 15:16 (TAMIRV) »
தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன்.

பிலிப்பியர் 2:17 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 2:17 (TAMIRV) »
மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன்.

ரோமர் 12:1 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:1 (TAMIRV) »
அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.

சகரியா 13:9 TAMIRV Bible Verse Image
சகரியா 13:9 (TAMIRV) »
அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

ஏசாயா 53:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 53:10 (TAMIRV) »
யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

சங்கீதங்கள் 22:13 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 22:13 (TAMIRV) »
பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள்.

சகரியா 13:7 TAMIRV Bible Verse Image
சகரியா 13:7 (TAMIRV) »
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய மனிதன்மேலும் எழும்பு என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்கள்மேல் திரும்பவைப்பேன்.

Available Bible Translations

American Standard Version
Leviticus 2:9 (ASV) »
King James Version
Leviticus 2:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 2:9 (GW) »
World English Bible
Leviticus 2:9 (WEB) »
Louis Segond 1910
Lévitique 2:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 2:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 2:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 2:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 2:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 2:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 2:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 2:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 2:9 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 2:9 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 2:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 2:9 (VIE) »
Reina Valera Antigua
Levítico 2:9 (RVA) »
La Sacra Bibbia
Levitico 2:9 (RIV) »
圣 经 简体中文和合本
利 未 记 2:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 2:9 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 2:9 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 2:9 (SV1917) »
Библия на русском
Левит 2:9 (RUSV) »
Українська Біблія
Левит 2:9 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 2:9 (KAR) »
Българска Библия
Левит 2:9 (BULG) »
聖書 日本語
レビ記 2:9 (JPN) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 2:9 (SOM) »
De Heilige Schrift
Leviticus 2:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »