லேவியராகமம் 27:28 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download லேவியராகமம் 27:28 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 27:28 TAMIRV - “ஒருவன் - Bible Verse Picture

லேவியராகமம் 27:28 TAMIRV

“ஒருவன் தன்னிடத்திலுள்ள மனிதர்களிலாவது, மிருகங்களிலாவது, சொந்தமான நிலத்திலாவது, எதையாகிலும் யெகோவாவுக்கென்று நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் யெகோவாவுக்காகப் பரிசுத்தமாக இருக்கும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 27:28 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லேவியராகமம் 27:28 TAMIRV - “ஒருவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - லேவியராகமம் 27:28 TAMIRV - “ஒருவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - லேவியராகமம் 27:28 TAMIRV - “ஒருவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - லேவியராகமம் 27:28 TAMIRV - “ஒருவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - லேவியராகமம் 27:28 TAMIRV - “ஒருவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - லேவியராகமம் 27:28 TAMIRV - “ஒருவன் - Bible Verse Picture
View New Tab

லேவியராகமம் 27:28 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 27:28 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோசுவா 6:17 TAMIRV Bible Verse Image
யோசுவா 6:17 (TAMIRV) »
ஆனாலும் இந்தப் பட்டணமும், இதில் உள்ள அனைத்தும் யெகோவாவுக்கு சபிக்கப்பட்டதாக இருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியால், அவளும் அவளுடைய வீட்டில் இருக்கிற அனைவரும் உயிரோடிருக்கட்டும்.

யாத்திராகமம் 22:20 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 22:20 (TAMIRV) »
யெகோவா ஒருவரைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் அழிக்கப்படவேண்டும்.

லேவியராகமம் 27:21 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 27:21 (TAMIRV) »
யூபிலி வருடத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் யெகோவாவுக்கென்று நியமிக்கப்பட்டதாக இருப்பதாக; அது ஆசாரியனுக்குச் சொந்தமான நிலமாகும்.

உபாகமம் 25:19 TAMIRV Bible Verse Image
உபாகமம் 25:19 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா நீ சொந்தமாக்கிக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய எதிரிகளையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா விலக்கி, உன்னை இளைப்பாறச்செய்யும்போது, நீ அமலேக்கியர்களின் பெயர் வானத்தின்கீழ் இராமல் அழித்துப்போடுவாயாக; இதை மறக்கவேண்டாம்.

உபாகமம் 20:16 TAMIRV Bible Verse Image
உபாகமம் 20:16 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

நியாயாதிபதிகள் 21:5 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 21:5 (TAMIRV) »
யெகோவாவுடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள்: யெகோவாவுடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராமல்போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.

1 சாமுவேல் 15:18 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 15:18 (TAMIRV) »
இப்போதும் யெகோவா: நீ போய் அமலேக்கியர்களாகிய அந்தப் பாவிகளைக் கொன்று, அவர்களை முழுவதுமாக அழிக்கும்வரை, அவர்களோடு யுத்தம்செய் என்று சொல்லி, உம்மை அந்த வழியாக அனுப்பினார்.

1 சாமுவேல் 15:32 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 15:32 (TAMIRV) »
பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவான ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு போனது நிச்சயம் என்றான்.

1 சாமுவேல் 14:24 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 14:24 (TAMIRV) »
இஸ்ரவேலர்கள் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் எதிரிகளை பழிவாங்கவேண்டும், மாலைவரைக்கும் பொறுக்காமல் எவன் சாப்பிடுகிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் மக்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், மக்களில் ஒருவரும் கொஞ்சம்கூட சாப்பிடாதிருந்தார்கள்.

மத்தேயு 25:41 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:41 (TAMIRV) »
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:12 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:12 (TAMIRV) »
விடியற்காலமானபோது, யூதர்களில் சிலர் கூடி, தாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரைக்கும் புசிப்பதும் குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.

ரோமர் 9:3 TAMIRV Bible Verse Image
ரோமர் 9:3 (TAMIRV) »
சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.

Available Bible Translations

American Standard Version
Leviticus 27:28 (ASV) »
King James Version
Leviticus 27:28 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 27:28 (GW) »
World English Bible
Leviticus 27:28 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 27:28 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 27:28 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 27:28 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 27:28 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 27:28 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 27:28 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 27:28 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 27:28 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 27:28 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 27:28 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 27:28 (VIE) »
Reina Valera Antigua
Levítico 27:28 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 27:28 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 27:28 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 27:28 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 27:28 (SV1917) »
Библия на русском
Левит 27:28 (RUSV) »
Українська Біблія
Левит 27:28 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 27:28 (KAR) »
Българска Библия
Левит 27:28 (BULG) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 27:28 (SOM) »
De Heilige Schrift
Leviticus 27:28 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »