லூக்கா 20:37 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download லூக்கா 20:37 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லூக்கா 20:37 TAMIRV - அல்லாமலும் - Bible Verse Picture

லூக்கா 20:37 TAMIRV

அல்லாமலும் மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாக்கியத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியென்றால், யெகோவாவை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லூக்கா 20:37 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லூக்கா 20:37 TAMIRV - அல்லாமலும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - லூக்கா 20:37 TAMIRV - அல்லாமலும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - லூக்கா 20:37 TAMIRV - அல்லாமலும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - லூக்கா 20:37 TAMIRV - அல்லாமலும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - லூக்கா 20:37 TAMIRV - அல்லாமலும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - லூக்கா 20:37 TAMIRV - அல்லாமலும் - Bible Verse Picture
View New Tab

லூக்கா 20:37 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லூக்கா 20:37 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 3:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 3:2 (TAMIRV) »
அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

மாற்கு 12:26 TAMIRV Bible Verse Image
மாற்கு 12:26 (TAMIRV) »
மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?

ஆதியாகமம் 28:21 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 28:21 (TAMIRV) »
என்னை என் தகப்பன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவரச் செய்வாரானால், யெகோவா எனக்குத் தேவனாயிருப்பார்;

மத்தேயு 22:3 TAMIRV Bible Verse Image
மத்தேயு 22:3 (TAMIRV) »
அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.

உபாகமம் 33:16 TAMIRV Bible Verse Image
உபாகமம் 33:16 (TAMIRV) »
நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் காட்சியளித்தவரின் தயவு யோசேப்புடைய தலையின்மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.

யாத்திராகமம் 3:15 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 3:15 (TAMIRV) »
மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம்.

ஆதியாகமம் 17:7 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:7 (TAMIRV) »
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.

ஆதியாகமம் 32:9 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 32:9 (TAMIRV) »
பின்பு யாக்கோபு: “என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாக இருக்கிறவரே: உன் தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடன் சொல்லியிருக்கிற யெகோவாவே,

ஆதியாகமம் 28:13 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 28:13 (TAMIRV) »
அதற்கு மேலாகக் யெகோவா நின்று: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய யெகோவா; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:30 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:30 (TAMIRV) »
நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.

Available Bible Translations

American Standard Version
Luke 20:37 (ASV) »
King James Version
Luke 20:37 (KJV) »
GOD’S WORD® (GW)
Luke 20:37 (GW) »
World English Bible
Luke 20:37 (WEB) »
Louis Segond 1910
Luc 20:37 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लूका 20:37 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਲੂਕਾ 20:37 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লূক 20:37 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लूक 20:37 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లూకా 20:37 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લૂક 20:37 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಲೂಕನು 20:37 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
لُوقا 20:37 (AVD) »
Bíblia Sagrada Português
Lucas 20:37 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lu-ca 20:37 (VIE) »
Reina Valera Antigua
Lucas 20:37 (RVA) »
La Sacra Bibbia
Luca 20:37 (RIV) »
圣 经 简体中文和合本
路 加 福 音 20:37 (CUVS) »
聖 經 繁體中文和合本
路 加 福 音 20:37 (CUVT) »
Bibla e Shenjtë
Luka 20:37 (ALB) »
Svenska Bibeln 1917
Lukas 20:37 (SV1917) »
Библия на русском
Луки 20:37 (RUSV) »
Українська Біблія
Луки 20:37 (UKR) »
Szent Biblia - Magyar
Lukács 20:37 (KAR) »
Българска Библия
Лука 20:37 (BULG) »
Kitaabka Quduuska Ah
Luukos 20:37 (SOM) »
De Heilige Schrift
Lukas 20:37 (NLD) »
Dansk Bibel 1871
Lukas 20:37 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »