மாற்கு 10:48 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மாற்கு 10:48 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மாற்கு 10:48 TAMIRV - அவனை அமைதியாக - Bible Verse Picture

மாற்கு 10:48 TAMIRV

அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மாற்கு 10:48 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மாற்கு 10:48 TAMIRV - அவனை அமைதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மாற்கு 10:48 TAMIRV - அவனை அமைதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மாற்கு 10:48 TAMIRV - அவனை அமைதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மாற்கு 10:48 TAMIRV - அவனை அமைதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மாற்கு 10:48 TAMIRV - அவனை அமைதியாக - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மாற்கு 10:48 TAMIRV - அவனை அமைதியாக - Bible Verse Picture
View New Tab

மாற்கு 10:48 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மாற்கு 10:48 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 19:13 TAMIRV Bible Verse Image
மத்தேயு 19:13 (TAMIRV) »
அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.

ஆதியாகமம் 32:24 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 32:24 (TAMIRV) »
யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான்; அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியும்வரை அவனுடன் போராடி,

எபேசியர் 6:18 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:18 (TAMIRV) »
எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

லூக்கா 11:5 TAMIRV Bible Verse Image
லூக்கா 11:5 (TAMIRV) »
பின்பு அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறவனிடம் நடுராத்திரியிலேபோய்: நண்பனே,

லூக்கா 18:39 TAMIRV Bible Verse Image
லூக்கா 18:39 (TAMIRV) »
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.

லூக்கா 18:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 18:1 (TAMIRV) »
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

மாற்கு 5:35 TAMIRV Bible Verse Image
மாற்கு 5:35 (TAMIRV) »
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள்.

மாற்கு 7:26 TAMIRV Bible Verse Image
மாற்கு 7:26 (TAMIRV) »
அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள்.

மத்தேயு 15:23 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:23 (TAMIRV) »
அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மத்தேயு 20:31 TAMIRV Bible Verse Image
மத்தேயு 20:31 (TAMIRV) »
அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.

எரேமியா 29:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 29:13 (TAMIRV) »
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்கள் என்றால், என்னைத் தேடும்போது கண்டுபிடிப்பீர்கள்.

சங்கீதங்கள் 62:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 62:12 (TAMIRV) »
கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.

Available Bible Translations

American Standard Version
Mark 10:48 (ASV) »
King James Version
Mark 10:48 (KJV) »
GOD’S WORD® (GW)
Mark 10:48 (GW) »
World English Bible
Mark 10:48 (WEB) »
Louis Segond 1910
Marc 10:48 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मरकुस 10:48 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮਰਕੁਸ 10:48 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মার্ক 10:48 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मार्क 10:48 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మార్కు 10:48 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માર્ક 10:48 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮಾರ್ಕನು 10:48 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَرْقُس 10:48 (AVD) »
Bíblia Sagrada Português
Marcos 10:48 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Mác 10:48 (VIE) »
Reina Valera Antigua
Marcos 10:48 (RVA) »
La Sacra Bibbia
Marco 10:48 (RIV) »
圣 经 简体中文和合本
马 可 福 音 10:48 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 可 福 音 10:48 (CUVT) »
Bibla e Shenjtë
Marku 10:48 (ALB) »
Svenska Bibeln 1917
Markus 10:48 (SV1917) »
Библия на русском
Марка 10:48 (RUSV) »
Українська Біблія
Марка 10:48 (UKR) »
Szent Biblia - Magyar
Márk 10:48 (KAR) »
Българска Библия
Марко 10:48 (BULG) »
Kitaabka Quduuska Ah
Markos 10:48 (SOM) »
De Heilige Schrift
Markus 10:48 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »