நெகேமியா 13:25 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நெகேமியா 13:25 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நெகேமியா 13:25 TAMIRV - அவர்களையும் நான் - Bible Verse Picture

நெகேமியா 13:25 TAMIRV

அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களில் ஒருவரையும் உங்கள் மகன்களுக்காவது உங்களுக்காவது எடுக்காமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடச்செய்து, நான் அவர்களை நோக்கி:

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நெகேமியா 13:25 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நெகேமியா 13:25 TAMIRV - அவர்களையும் நான் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நெகேமியா 13:25 TAMIRV - அவர்களையும் நான் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நெகேமியா 13:25 TAMIRV - அவர்களையும் நான் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நெகேமியா 13:25 TAMIRV - அவர்களையும் நான் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நெகேமியா 13:25 TAMIRV - அவர்களையும் நான் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நெகேமியா 13:25 TAMIRV - அவர்களையும் நான் - Bible Verse Picture
View New Tab

நெகேமியா 13:25 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நெகேமியா 13:25 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நெகேமியா 13:17 TAMIRV Bible Verse Image
நெகேமியா 13:17 (TAMIRV) »
ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செயலைச் செய்கிறதென்ன?

எஸ்றா 10:5 TAMIRV Bible Verse Image
எஸ்றா 10:5 (TAMIRV) »
அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் முக்கியமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்ய, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.

நெகேமியா 10:29 TAMIRV Bible Verse Image
நெகேமியா 10:29 (TAMIRV) »
தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரர்களோடு கூடிக்கொண்டு: தேவனுடைய ஊழியனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் முறையில் நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய யெகோவாவின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,

உபாகமம் 7:3 TAMIRV Bible Verse Image
உபாகமம் 7:3 (TAMIRV) »
அவர்களுடன் சம்பந்தம் ஏற்படுத்தக்கூடாது; உன் மகள்களை அவர்கள் மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உன் மகன்களுக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.

நெகேமியா 13:11 TAMIRV Bible Verse Image
நெகேமியா 13:11 (TAMIRV) »
அப்பொழுது நான் தலைமையானவர்களோடு வாதாடி, தேவனுடைய ஆலயம் ஏன் கைவிடப்படவேண்டும் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் பொறுப்பில் அவர்களை வைத்தேன்.

யாத்திராகமம் 34:16 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:16 (TAMIRV) »
அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள்.

ஏசாயா 50:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 50:6 (TAMIRV) »
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

நீதிமொழிகள் 28:4 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 28:4 (TAMIRV) »
வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள்.

சங்கீதங்கள் 15:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 15:4 (TAMIRV) »
ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.

நெகேமியா 5:13 TAMIRV Bible Verse Image
நெகேமியா 5:13 (TAMIRV) »
நான் என்னுடைய ஆடையை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இப்படியாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாகப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லி, யெகோவாவை துதித்தார்கள்; பின்பு மக்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.

எஸ்றா 7:26 TAMIRV Bible Verse Image
எஸ்றா 7:26 (TAMIRV) »
உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், நாடு கடத்தப்படுதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.

2 நாளாகமம் 15:12 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 15:12 (TAMIRV) »
தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;

Available Bible Translations

American Standard Version
Nehemiah 13:25 (ASV) »
King James Version
Nehemiah 13:25 (KJV) »
GOD’S WORD® (GW)
Nehemiah 13:25 (GW) »
World English Bible
Nehemiah 13:25 (WEB) »
Louis Segond 1910
Néhémie 13:25 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नहेम्याह 13:25 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਨਹਮਯਾਹ 13:25 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
নহিমিয়া 13:25 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नहेम्या 13:25 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నెహెమ్యా 13:25 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નહેમ્યા 13:25 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನೆಹೆಮೀಯನು 13:25 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
نَحَمْيَا 13:25 (AVD) »
תנ ך עברי מודרני
נחמיה 13:25 (HEB) »
Bíblia Sagrada Português
Neemias 13:25 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Nê-hê-mi-a 13:25 (VIE) »
Reina Valera Antigua
Nehemías 13:25 (RVA) »
La Sacra Bibbia
Neemia 13:25 (RIV) »
圣 经 简体中文和合本
尼 希 米 记 13:25 (CUVS) »
聖 經 繁體中文和合本
尼 希 米 記 13:25 (CUVT) »
Bibla e Shenjtë
Nehemia 13:25 (ALB) »
Svenska Bibeln 1917
Nehemja 13:25 (SV1917) »
Библия на русском
Неемия 13:25 (RUSV) »
Українська Біблія
Неемія 13:25 (UKR) »
Szent Biblia - Magyar
Nehémiás 13:25 (KAR) »
Българска Библия
Неемия 13:25 (BULG) »
Kitaabka Quduuska Ah
Nexemyaah 13:25 (SOM) »
De Heilige Schrift
Nehemia 13:25 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »