எண்ணாகமம் 15:20 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 15:20 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 15:20 TAMIRV - நீங்கள் பிசைந்த - Bible Verse Picture

எண்ணாகமம் 15:20 TAMIRV

நீங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைக்கவேண்டும்; போரடிக்கிற களத்தின் படைப்பை படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 15:20 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எண்ணாகமம் 15:20 TAMIRV - நீங்கள் பிசைந்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எண்ணாகமம் 15:20 TAMIRV - நீங்கள் பிசைந்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எண்ணாகமம் 15:20 TAMIRV - நீங்கள் பிசைந்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எண்ணாகமம் 15:20 TAMIRV - நீங்கள் பிசைந்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எண்ணாகமம் 15:20 TAMIRV - நீங்கள் பிசைந்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எண்ணாகமம் 15:20 TAMIRV - நீங்கள் பிசைந்த - Bible Verse Picture
View New Tab

எண்ணாகமம் 15:20 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 15:20 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 2:14 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 2:14 (TAMIRV) »
“முதற்பலன்களை உணவுபலியாக நீ யெகோவாவுக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய்.

யாத்திராகமம் 34:26 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:26 (TAMIRV) »
உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.

எசேக்கியேல் 44:30 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 44:30 (TAMIRV) »
எல்லாவித முதற்பழங்களில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாகச் செலுத்தும் எந்தவிதமான பொருள்களும் ஆசாரியர்களுக்கு உரியதாக இருப்பதாக; உங்களுடைய வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படி நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.

நெகேமியா 10:37 TAMIRV Bible Verse Image
நெகேமியா 10:37 (TAMIRV) »
நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், எல்லா மரங்களின் முதற்பலனாகிய திராட்சைப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்க ஆசாரியர்களிடத்திற்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியர்களாகிய இவர்கள் எங்கள் வேளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,

யாத்திராகமம் 23:19 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:19 (TAMIRV) »
உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம்.

1 கொரிந்தியர் 15:20 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 15:20 (TAMIRV) »
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார்.

யாக்கோபு 1:18 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:18 (TAMIRV) »
அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.

மத்தேயு 6:33 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:33 (TAMIRV) »
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.

நீதிமொழிகள் 3:9 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 3:9 (TAMIRV) »
உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.

ரோமர் 11:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 11:16 (TAMIRV) »
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும்.

உபாகமம் 26:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 26:2 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் அறுவடையிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் இடத்திற்குப் போய்,

உபாகமம் 14:22 TAMIRV Bible Verse Image
உபாகமம் 14:22 (TAMIRV) »
“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,

Available Bible Translations

American Standard Version
Numbers 15:20 (ASV) »
King James Version
Numbers 15:20 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 15:20 (GW) »
World English Bible
Numbers 15:20 (WEB) »
Louis Segond 1910
Nombres 15:20 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 15:20 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 15:20 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 15:20 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 15:20 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 15:20 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 15:20 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 15:20 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 15:20 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 15:20 (HEB) »
Bíblia Sagrada Português
Números 15:20 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 15:20 (VIE) »
Reina Valera Antigua
Números 15:20 (RVA) »
La Sacra Bibbia
Numeri 15:20 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 15:20 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 15:20 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 15:20 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 15:20 (SV1917) »
Библия на русском
Числа 15:20 (RUSV) »
Українська Біблія
Числа 15:20 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 15:20 (KAR) »
Българска Библия
Числа 15:20 (BULG) »
Kitaabka Quduuska Ah
Tirintii 15:20 (SOM) »
De Heilige Schrift
Numberi 15:20 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »