எண்ணாகமம் 21:34 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 21:34 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 21:34 TAMIRV - யெகோவா மோசேயை - Bible Verse Picture

எண்ணாகமம் 21:34 TAMIRV

யெகோவா மோசேயை நோக்கி: “அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும், அவனுடைய தேசத்தையும் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 21:34 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எண்ணாகமம் 21:34 TAMIRV - யெகோவா மோசேயை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எண்ணாகமம் 21:34 TAMIRV - யெகோவா மோசேயை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எண்ணாகமம் 21:34 TAMIRV - யெகோவா மோசேயை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எண்ணாகமம் 21:34 TAMIRV - யெகோவா மோசேயை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எண்ணாகமம் 21:34 TAMIRV - யெகோவா மோசேயை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எண்ணாகமம் 21:34 TAMIRV - யெகோவா மோசேயை - Bible Verse Picture
View New Tab

எண்ணாகமம் 21:34 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 21:34 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 41:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:13 (TAMIRV) »
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன்.

யோசுவா 8:7 TAMIRV Bible Verse Image
யோசுவா 8:7 (TAMIRV) »
அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்.

சங்கீதங்கள் 135:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 135:10 (TAMIRV) »
அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;

2 இராஜாக்கள் 3:18 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 3:18 (TAMIRV) »
இது யெகோவாவின் பார்வைக்கு சாதாரணகாரியம்; மோவாபியர்களையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.

1 இராஜாக்கள் 20:13 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 20:13 (TAMIRV) »
அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் வந்து: அந்த ஏராளமான மக்கள்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே யெகோவா என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

1 இராஜாக்கள் 20:28 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 20:28 (TAMIRV) »
அப்பொழுது தேவனுடைய மனிதன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவா பள்ளத்தாக்குகளின் தேவனாக இல்லாமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர்கள் சொல்லியிருக்கிறபடியால், நான் இந்த ஏராளமான மக்கள் கூட்டத்தையெல்லாம் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே யெகோவா என்று நீங்கள் அறிவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

2 சாமுவேல் 5:19 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 5:19 (TAMIRV) »
பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடம் விசாரித்தபோது, யெகோவா: போ, பெலிஸ்தர்களை உன்னுடைய கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.

1 சாமுவேல் 23:4 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 23:4 (TAMIRV) »
அப்பொழுது தாவீது திரும்பவும் யெகோவாவிடத்தில் விசாரித்தபோது, யெகோவா அவனுக்கு பதிலாக: நீ எழுந்து, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

நியாயாதிபதிகள் 11:30 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 11:30 (TAMIRV) »
அப்பொழுது யெப்தா யெகோவாவுக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால்,

யோசுவா 10:8 TAMIRV Bible Verse Image
யோசுவா 10:8 (TAMIRV) »
யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.

யோசுவா 10:25 TAMIRV Bible Verse Image
யோசுவா 10:25 (TAMIRV) »
அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலமாகவும் திடமனதாகவும் இருங்கள்; நீங்கள் யுத்தம்செய்யும் உங்களுடைய எதிரிகளுக்கெல்லாம் யெகோவா இப்படியே செய்வார் என்றான்.

உபாகமம் 20:3 TAMIRV Bible Verse Image
உபாகமம் 20:3 (TAMIRV) »
இஸ்ரவேலர்களே, கேளுங்கள்; இன்று உங்கள் எதிரிகளுடன் போர்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் வருந்தவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும், கலங்கவும், திகைக்கவும் வேண்டாம்.

Available Bible Translations

American Standard Version
Numbers 21:34 (ASV) »
King James Version
Numbers 21:34 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 21:34 (GW) »
World English Bible
Numbers 21:34 (WEB) »
Louis Segond 1910
Nombres 21:34 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 21:34 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 21:34 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 21:34 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 21:34 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 21:34 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 21:34 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 21:34 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 21:34 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 21:34 (HEB) »
Bíblia Sagrada Português
Números 21:34 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 21:34 (VIE) »
Reina Valera Antigua
Números 21:34 (RVA) »
La Sacra Bibbia
Numeri 21:34 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 21:34 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 21:34 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 21:34 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 21:34 (SV1917) »
Библия на русском
Числа 21:34 (RUSV) »
Українська Біблія
Числа 21:34 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 21:34 (KAR) »
Българска Библия
Числа 21:34 (BULG) »
Kitaabka Quduuska Ah
Tirintii 21:34 (SOM) »
De Heilige Schrift
Numberi 21:34 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »