எண்ணாகமம் 24:14 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 24:14 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 24:14 TAMIRV - இதோ, நான் என்னுடைய - Bible Verse Picture

எண்ணாகமம் 24:14 TAMIRV

இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும்” என்று சொல்லி.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 24:14 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எண்ணாகமம் 24:14 TAMIRV - இதோ, நான் என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எண்ணாகமம் 24:14 TAMIRV - இதோ, நான் என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எண்ணாகமம் 24:14 TAMIRV - இதோ, நான் என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எண்ணாகமம் 24:14 TAMIRV - இதோ, நான் என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எண்ணாகமம் 24:14 TAMIRV - இதோ, நான் என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எண்ணாகமம் 24:14 TAMIRV - இதோ, நான் என்னுடைய - Bible Verse Picture
View New Tab

எண்ணாகமம் 24:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 24:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மீகா 6:5 TAMIRV Bible Verse Image
மீகா 6:5 (TAMIRV) »
என் மக்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் செய்த யோசனை இன்னதென்றும், பேயோரின் மகனாகிய பிலேயாம் அவனுக்கு மறுமொழியாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்வரை நடந்தது இன்னதென்றும், நீ யெகோவாவுடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.

ஆதியாகமம் 49:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 49:1 (TAMIRV) »
யாக்கோபு தன் மகன்களை அழைத்து: “நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:14 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:14 (TAMIRV) »
ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.

தானியேல் 2:28 TAMIRV Bible Verse Image
தானியேல் 2:28 (TAMIRV) »
மறைபொருட்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய கனவும் உமது படுக்கையின்மேல் உம்முடைய எண்ணத்தில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:

எரேமியா 48:47 TAMIRV Bible Verse Image
எரேமியா 48:47 (TAMIRV) »
ஆனாலும் வரும் நாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்துடன் முடிந்தது.

எண்ணாகமம் 31:7 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 31:7 (TAMIRV) »
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மீதியானியர்களுடன் யுத்தம்செய்து, ஆண்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள்.

2 தீமோத்தேயு 3:1 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 3:1 (TAMIRV) »
மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:17 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:17 (TAMIRV) »
கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;

எண்ணாகமம் 24:17 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 24:17 (TAMIRV) »
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் சந்ததி எல்லோரையும் நிர்மூலமாக்கும்.

ஓசியா 3:5 TAMIRV Bible Verse Image
ஓசியா 3:5 (TAMIRV) »
பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.

ஏசாயா 24:22 TAMIRV Bible Verse Image
ஏசாயா 24:22 (TAMIRV) »
அவர்கள் கெபியில் ஏகமாகக் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாட்கள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.

தானியேல் 10:14 TAMIRV Bible Verse Image
தானியேல் 10:14 (TAMIRV) »
இப்போதும் கடைசி நாட்களில் உன் மக்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாட்கள் செல்லும் என்றான்.

Available Bible Translations

American Standard Version
Numbers 24:14 (ASV) »
King James Version
Numbers 24:14 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 24:14 (GW) »
World English Bible
Numbers 24:14 (WEB) »
Louis Segond 1910
Nombres 24:14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 24:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 24:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 24:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 24:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 24:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 24:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 24:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 24:14 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 24:14 (HEB) »
Bíblia Sagrada Português
Números 24:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 24:14 (VIE) »
Reina Valera Antigua
Números 24:14 (RVA) »
La Sacra Bibbia
Numeri 24:14 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 24:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 24:14 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 24:14 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 24:14 (SV1917) »
Библия на русском
Числа 24:14 (RUSV) »
Українська Біблія
Числа 24:14 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 24:14 (KAR) »
Българска Библия
Числа 24:14 (BULG) »
Kitaabka Quduuska Ah
Tirintii 24:14 (SOM) »
De Heilige Schrift
Numberi 24:14 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »