எண்ணாகமம் 25:5 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 25:5 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 25:5 TAMIRV - அப்படியே மோசே - Bible Verse Picture

எண்ணாகமம் 25:5 TAMIRV

அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: “நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்களுடைய மனிதர்களைக் கொன்றுபோடுங்கள்” என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 25:5 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எண்ணாகமம் 25:5 TAMIRV - அப்படியே மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எண்ணாகமம் 25:5 TAMIRV - அப்படியே மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எண்ணாகமம் 25:5 TAMIRV - அப்படியே மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எண்ணாகமம் 25:5 TAMIRV - அப்படியே மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எண்ணாகமம் 25:5 TAMIRV - அப்படியே மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எண்ணாகமம் 25:5 TAMIRV - அப்படியே மோசே - Bible Verse Picture
View New Tab

எண்ணாகமம் 25:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 25:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 இராஜாக்கள் 18:40 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 18:40 (TAMIRV) »
அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடி அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.

யாத்திராகமம் 18:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 18:21 (TAMIRV) »
மக்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் ஏற்படுத்தும்.

உபாகமம் 17:3 TAMIRV Bible Verse Image
உபாகமம் 17:3 (TAMIRV) »
நான் விலக்கியிருக்கிற வேறே தெய்வங்களையாவது, சந்திரன் சூரியன் முதலான வானசேனைகளையாவது பணிந்து, அவைகளை வணங்குகிறதாகக் காணப்பட்டால்,

உபாகமம் 13:13 TAMIRV Bible Verse Image
உபாகமம் 13:13 (TAMIRV) »
நீங்கள் அறியாத வேறே தெய்வங்களை வணங்குவதற்குப் போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிமக்களைத் தூண்டினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,

உபாகமம் 13:9 TAMIRV Bible Verse Image
உபாகமம் 13:9 (TAMIRV) »
அவனைக் கொலை செய்துவிடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதலில் உன் கையும் பின்பு சகல மக்களின் கைகளும் அவன்மேல் இருப்பதாக.

உபாகமம் 13:15 TAMIRV Bible Verse Image
உபாகமம் 13:15 (TAMIRV) »
அந்தப் பட்டணத்தின் குடிமக்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள அனைத்தையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்து,

உபாகமம் 13:6 TAMIRV Bible Verse Image
உபாகமம் 13:6 (TAMIRV) »
“உன் தாய்க்குப் பிறந்த உன்னுடைய சகோதரனாகிலும், உன்னுடைய மகனாகிலும், மகளாகிலும், உன் மனைவியாகிலும், உன் உயிரைப்போலிருக்கிற உன்னுடைய நண்பனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தெய்வங்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி,

யாத்திராகமம் 18:25 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 18:25 (TAMIRV) »
மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் மக்கள்மேல் தலைவர்களாக்கினான்.

யாத்திராகமம் 22:20 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 22:20 (TAMIRV) »
யெகோவா ஒருவரைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் அழிக்கப்படவேண்டும்.

யாத்திராகமம் 32:27 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 32:27 (TAMIRV) »
அவன் அவர்களை நோக்கி: “உங்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய பட்டயத்தைத் தன்னுடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, முகாமெங்கும் உள்ளும் வெளியும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும், ஒவ்வொருவனும் தன் தன் நண்பர்களையும், ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடவேண்டும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்” என்றான்.

Available Bible Translations

American Standard Version
Numbers 25:5 (ASV) »
King James Version
Numbers 25:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 25:5 (GW) »
World English Bible
Numbers 25:5 (WEB) »
Louis Segond 1910
Nombres 25:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 25:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 25:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 25:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 25:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 25:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 25:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 25:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 25:5 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 25:5 (HEB) »
Bíblia Sagrada Português
Números 25:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 25:5 (VIE) »
Reina Valera Antigua
Números 25:5 (RVA) »
La Sacra Bibbia
Numeri 25:5 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 25:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 25:5 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 25:5 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 25:5 (SV1917) »
Библия на русском
Числа 25:5 (RUSV) »
Українська Біблія
Числа 25:5 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 25:5 (KAR) »
Българска Библия
Числа 25:5 (BULG) »
聖書 日本語
民数記 25:5 (JPN) »
Kitaabka Quduuska Ah
Tirintii 25:5 (SOM) »
De Heilige Schrift
Numberi 25:5 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »