ஒபதியா 1:19 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஒபதியா 1:19 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஒபதியா 1:19 TAMIRV - தென்தேசத்தார்கள் - Bible Verse Picture

ஒபதியா 1:19 TAMIRV

தென்தேசத்தார்கள் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார்கள் பெலிஸ்தரின் தேசத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பென்யமீன் மனிதர்கள் கீலேயாத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஒபதியா 1:19 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஒபதியா 1:19 TAMIRV - தென்தேசத்தார்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஒபதியா 1:19 TAMIRV - தென்தேசத்தார்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஒபதியா 1:19 TAMIRV - தென்தேசத்தார்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஒபதியா 1:19 TAMIRV - தென்தேசத்தார்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஒபதியா 1:19 TAMIRV - தென்தேசத்தார்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஒபதியா 1:19 TAMIRV - தென்தேசத்தார்கள் - Bible Verse Picture
View New Tab

ஒபதியா 1:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஒபதியா 1:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆமோஸ் 9:12 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 9:12 (TAMIRV) »
அந்த நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுத்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, ஆரம்பநாட்களில் இருந்ததுபோல அதை நிறுவுவேன் என்று இதைச் செய்கிற யெகோவா சொல்லுகிறார்.

செப்பனியா 2:4 TAMIRV Bible Verse Image
செப்பனியா 2:4 (TAMIRV) »
காசா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.

எரேமியா 32:44 TAMIRV Bible Verse Image
எரேமியா 32:44 (TAMIRV) »
பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைப்பாங்கான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாக வாங்கப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.

எசேக்கியேல் 36:28 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:28 (TAMIRV) »
உங்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய தேவனாக இருந்து,

மல்கியா 1:4 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:4 (TAMIRV) »
ஏதோமியர்கள்: நாம் ஒடுக்கப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் யெகோவா: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், என்றைக்கும் யெகோவாவுடைய கோபத்திற்குள்ளான மக்களென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.

எரேமியா 31:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 31:4 (TAMIRV) »
இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.

எசேக்கியேல் 37:21 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 37:21 (TAMIRV) »
நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் இஸ்ரவேல் வீட்டாரை அவர்கள் போயிருக்கும் தேசங்களிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சொந்த தேசத்திலே வரச்செய்து,

எசேக்கியேல் 47:13 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 47:13 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.

எசேக்கியேல் 48:1 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 48:1 (TAMIRV) »
கோத்திரங்களின் பெயர்கள்: வடக்கு முனைதுவங்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்திற்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை தாணுக்கு ஒரு பங்கும்,

எசேக்கியேல் 36:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:6 (TAMIRV) »
ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்; யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, நீங்கள் அந்நியதேசங்கள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என்னுடைய எரிச்சலினாலும் என்னுடைய கடுங்கோபத்தினாலும் பேசினேன்,

எசேக்கியேல் 25:16 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 25:16 (TAMIRV) »
இதோ, நான் பெலிஸ்தியர்களுக்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி, கிரேத்தியர்களை அழித்து, மத்திய தரைக் கடற்கரையில் மீதியானவர்களை அழித்து,

ஆமோஸ் 1:8 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 1:8 (TAMIRV) »
நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் பிடித்திருக்கிறவனை அஸ்கலோனிலும் இல்லாதபடி அழித்து, பெலிஸ்தர்களில் மீதியானவர்கள் அழியும்படி என்னுடைய கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version
Obadiah 1:19 (ASV) »
King James Version
Obadiah 1:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Obadiah 1:19 (GW) »
World English Bible
Obadiah 1:19 (WEB) »
Louis Segond 1910
Abdias 1:19 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
ओबद्याह 1:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਓਬਦਯਾਹ 1:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ওবদিয়া 1:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
ओबद्या 1:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఓబద్యా 1:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઓબાદ્યા 1:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಓಬದ್ಯನು 1:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عُوبَدْيَا 1:19 (AVD) »
תנ ך עברי מודרני
עבדיה 1:19 (HEB) »
Bíblia Sagrada Português
Obadias 1:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ô-ba-đi-a 1:19 (VIE) »
Reina Valera Antigua
Abdías 1:19 (RVA) »
La Sacra Bibbia
Abdia 1:19 (RIV) »
圣 经 简体中文和合本
俄 巴 底 亚 书 1:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
俄 巴 底 亞 書 1:19 (CUVT) »
Bibla e Shenjtë
Abdia 1:19 (ALB) »
Svenska Bibeln 1917
Obadja 1:19 (SV1917) »
Библия на русском
Авдия 1:19 (RUSV) »
Українська Біблія
Овдій 1:19 (UKR) »
Szent Biblia - Magyar
Abdiás 1:19 (KAR) »
Българска Библия
Авдий 1:19 (BULG) »
Kitaabka Quduuska Ah
Cobadyaah 1:19 (SOM) »
De Heilige Schrift
Obadja 1:19 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »