பிலிப்பியர் 2:29 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download பிலிப்பியர் 2:29 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

பிலிப்பியர் 2:29 TAMIRV - ஆனபடியால் நீங்கள் - Bible Verse Picture

பிலிப்பியர் 2:29 TAMIRV

ஆனபடியால் நீங்கள் கர்த்தருக்குள் அதிகமான சந்தோஷத்தோடு அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனம்பண்ணுங்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

பிலிப்பியர் 2:29 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - பிலிப்பியர் 2:29 TAMIRV - ஆனபடியால் நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - பிலிப்பியர் 2:29 TAMIRV - ஆனபடியால் நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - பிலிப்பியர் 2:29 TAMIRV - ஆனபடியால் நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - பிலிப்பியர் 2:29 TAMIRV - ஆனபடியால் நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - பிலிப்பியர் 2:29 TAMIRV - ஆனபடியால் நீங்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - பிலிப்பியர் 2:29 TAMIRV - ஆனபடியால் நீங்கள் - Bible Verse Picture
View New Tab

பிலிப்பியர் 2:29 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to பிலிப்பியர் 2:29 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 கொரிந்தியர் 16:18 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 16:18 (TAMIRV) »
அவர்கள் என் ஆவிக்கும் உங்களுடைய ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம்பண்ணுங்கள்.

1 தீமோத்தேயு 5:17 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 5:17 (TAMIRV) »
நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.

1 தெசலோனிக்கேயர் 5:12 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 5:12 (TAMIRV) »
அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,

மத்தேயு 10:40 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:40 (TAMIRV) »
உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.

ரோமர் 16:2 TAMIRV Bible Verse Image
ரோமர் 16:2 (TAMIRV) »
எந்தக் காரியத்தில் உங்களுடைய உதவி அவளுக்குத் தேவையாக இருக்கிறதோ, அந்தக் காரியத்திலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவளை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும், எனக்கும்கூட ஆதரவாக இருந்தவள்.

2 கொரிந்தியர் 10:18 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 10:18 (TAMIRV) »
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

1 கொரிந்தியர் 16:10 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 16:10 (TAMIRV) »
தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடம் பயமில்லாமலிருக்கப்பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய வேலையைச் செய்கிறானே.

எபேசியர் 4:9 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:9 (TAMIRV) »
ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா?

2 கொரிந்தியர் 7:2 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 7:2 (TAMIRV) »
எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை.

எபிரெயர் 13:17 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:17 (TAMIRV) »
உங்களை நடத்துகிறவர்கள், உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால், அவர்கள் துக்கத்தோடு இல்லை, சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள்; அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது.

கொலோசெயர் 4:10 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 4:10 (TAMIRV) »
என்னோடுகூடக் காவலில் இருக்கிற அரிஸ்தர்க்கும், பர்னபாவிற்கு நெருங்கிய உறவினரான மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். மாற்குவைக்குறித்து உத்தரவுபெற்றீர்களே; இவன் உங்களிடம் வந்தால் இவனை அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

ஏசாயா 52:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 52:7 (TAMIRV) »
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் செய்கிறாரென்று சீயோனுக்குச் சொல்கிற நற்செய்தியாளனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

Available Bible Translations

American Standard Version
Philippians 2:29 (ASV) »
King James Version
Philippians 2:29 (KJV) »
GOD’S WORD® (GW)
Philippians 2:29 (GW) »
World English Bible
Philippians 2:29 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
फिलिप्पियों 2:29 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਫਿਲਿੱਪੀਆਂ 2:29 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ফিলিপীয়া 2:29 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
फिलिप्पैकरांस 2:29 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఫిలిప్పీ పత్రిక 2:29 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ફિલિપ્પીઓને 2:29 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಫಿಲಿಪ್ಪಿಯವರಿಗೆ 2:29 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
فِيلِبِّي 2:29 (AVD) »
Bíblia Sagrada Português
Filipenses 2:29 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Phi-líp 2:29 (VIE) »
Reina Valera Antigua
Filipenses 2:29 (RVA) »
圣 经 简体中文和合本
腓 立 比 书 2:29 (CUVS) »
聖 經 繁體中文和合本
腓 立 比 書 2:29 (CUVT) »
Библия на русском
Филиппийцам 2:29 (RUSV) »
Українська Біблія
филип'ян 2:29 (UKR) »
Szent Biblia - Magyar
Filippi 2:29 (KAR) »
Българска Библия
Филипяни 2:29 (BULG) »
Kitaabka Quduuska Ah
Filiboy 2:29 (SOM) »
De Heilige Schrift
Filippenzen 2:29 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »