நீதிமொழிகள் 13:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 13:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 13:17 TAMIRV - துரோகமுள்ள தூதன் - Bible Verse Picture

நீதிமொழிகள் 13:17 TAMIRV

துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 13:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நீதிமொழிகள் 13:17 TAMIRV - துரோகமுள்ள தூதன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நீதிமொழிகள் 13:17 TAMIRV - துரோகமுள்ள தூதன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நீதிமொழிகள் 13:17 TAMIRV - துரோகமுள்ள தூதன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நீதிமொழிகள் 13:17 TAMIRV - துரோகமுள்ள தூதன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நீதிமொழிகள் 13:17 TAMIRV - துரோகமுள்ள தூதன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நீதிமொழிகள் 13:17 TAMIRV - துரோகமுள்ள தூதன் - Bible Verse Picture
View New Tab

நீதிமொழிகள் 13:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 13:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 25:13 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 25:13 (TAMIRV) »
அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.

எசேக்கியேல் 33:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 33:7 (TAMIRV) »
மனிதகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயரினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

எசேக்கியேல் 3:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 3:18 (TAMIRV) »
இறக்கவே இறப்பாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கமான வழியில் இல்லாதபடி எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடு காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்திலே இறப்பான்; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னிடம் கேட்பேன்.

1 தீமோத்தேயு 1:12 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 1:12 (TAMIRV) »
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

2 கொரிந்தியர் 5:20 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 5:20 (TAMIRV) »
ஆகவே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து, தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.

2 கொரிந்தியர் 2:17 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 2:17 (TAMIRV) »
அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்படம் செய்து பேசாமல், சுத்தமாகவும், தேவனால் அருளப்பட்டபடியாகவே, கிறிஸ்துவிற்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.

1 கொரிந்தியர் 4:2 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 4:2 (TAMIRV) »
மேலும், மேற்பார்வைக்காரன் உண்மையுள்ளவன் என்று காணப்படுவது அவசியமாகும்.

நீதிமொழிகள் 25:23 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 25:23 (TAMIRV) »
வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.

எரேமியா 23:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 23:13 (TAMIRV) »
சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் மக்களை மோசம்போக்கினார்கள்.

எரேமியா 23:28 TAMIRV Bible Verse Image
எரேமியா 23:28 (TAMIRV) »
சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று யெகோவா சொல்லுகிறார்.

நீதிமொழிகள் 26:6 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 26:6 (TAMIRV) »
மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.

நீதிமொழிகள் 10:26 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 10:26 (TAMIRV) »
பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 13:17 (ASV) »
King James Version
Proverbs 13:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 13:17 (GW) »
World English Bible
Proverbs 13:17 (WEB) »
Louis Segond 1910
Proverbes 13:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 13:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 13:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 13:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 13:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 13:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 13:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 13:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 13:17 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 13:17 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 13:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 13:17 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 13:17 (RVA) »
圣 经 简体中文和合本
箴 言 13:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 13:17 (CUVT) »
Библия на русском
Притчи 13:17 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 13:17 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 13:17 (KAR) »
Българска Библия
Притчи 13:17 (BULG) »
聖書 日本語
箴言 13:17 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 13:17 (SOM) »
De Heilige Schrift
Spreuken 13:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »