நீதிமொழிகள் 16:27 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 16:27 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 16:27 TAMIRV - வீணான மகன் - Bible Verse Picture

நீதிமொழிகள் 16:27 TAMIRV

வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 16:27 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நீதிமொழிகள் 16:27 TAMIRV - வீணான மகன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நீதிமொழிகள் 16:27 TAMIRV - வீணான மகன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நீதிமொழிகள் 16:27 TAMIRV - வீணான மகன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நீதிமொழிகள் 16:27 TAMIRV - வீணான மகன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நீதிமொழிகள் 16:27 TAMIRV - வீணான மகன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நீதிமொழிகள் 16:27 TAMIRV - வீணான மகன் - Bible Verse Picture
View New Tab

நீதிமொழிகள் 16:27 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 16:27 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாக்கோபு 3:6 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 3:6 (TAMIRV) »
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது!

ஏசாயா 5:18 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:18 (TAMIRV) »
மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து,

நீதிமொழிகள் 6:14 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 6:14 (TAMIRV) »
அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, வழக்குகளை உண்டாக்குகிறான்.

1 சாமுவேல் 25:17 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:17 (TAMIRV) »
இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார்கள் எல்லோர்மேலும், நிச்சயமாய் ஒரு தீங்கு வருகிறதாக இருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடி, மதிப்பற்ற மகனாக இருக்கிறார் என்றான்.

சங்கீதங்கள் 52:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 52:2 (TAMIRV) »
நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

சங்கீதங்கள் 17:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 17:14 (TAMIRV) »
யெகோவாவே, மனிதருடைய கைக்கும், இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.

நீதிமொழிகள் 2:4 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 2:4 (TAMIRV) »
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்,

சங்கீதங்கள் 57:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 57:4 (TAMIRV) »
என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.

2 சாமுவேல் 20:1 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 20:1 (TAMIRV) »
அப்பொழுது பென்யமீன் மனிதனான பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள பிரச்சினைக்குரிய மனிதன் ஒருவன் தற்செயலாக அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்கு தாவீதிடம் பங்கும் இல்லை, ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலர்களே, நீங்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்குப் போய்விடுங்கள் என்றான்.

நீதிமொழிகள் 6:12 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 6:12 (TAMIRV) »
வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான்.

ஆபகூக் 2:13 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 2:13 (TAMIRV) »
இதோ, மக்கள் நெருப்புக்கு இரையாக உழைத்து, மக்கள் வீணாக இளைத்துப்போகிறது யெகோவாவுடைய செயல் அல்லவோ?

Available Bible Translations

American Standard Version
Proverbs 16:27 (ASV) »
King James Version
Proverbs 16:27 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 16:27 (GW) »
World English Bible
Proverbs 16:27 (WEB) »
Louis Segond 1910
Proverbes 16:27 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 16:27 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 16:27 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 16:27 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 16:27 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 16:27 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 16:27 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 16:27 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 16:27 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 16:27 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 16:27 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 16:27 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 16:27 (RVA) »
圣 经 简体中文和合本
箴 言 16:27 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 16:27 (CUVT) »
Библия на русском
Притчи 16:27 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 16:27 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 16:27 (KAR) »
Българска Библия
Притчи 16:27 (BULG) »
聖書 日本語
箴言 16:27 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 16:27 (SOM) »
De Heilige Schrift
Spreuken 16:27 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »