நீதிமொழிகள் 30:5 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 30:5 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 30:5 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture

நீதிமொழிகள் 30:5 TAMIRV

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 30:5 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நீதிமொழிகள் 30:5 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நீதிமொழிகள் 30:5 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நீதிமொழிகள் 30:5 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நீதிமொழிகள் 30:5 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நீதிமொழிகள் 30:5 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நீதிமொழிகள் 30:5 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab

நீதிமொழிகள் 30:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 30:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 18:30 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 18:30 (TAMIRV) »
தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 3:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 3:3 (TAMIRV) »
ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.

சங்கீதங்கள் 12:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 12:6 (TAMIRV) »
யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான சுத்தசொற்களாக இருக்கின்றன.

சங்கீதங்கள் 84:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 84:11 (TAMIRV) »
தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.

யாக்கோபு 3:17 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 3:17 (TAMIRV) »
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது.

சங்கீதங்கள் 119:140 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:140 (TAMIRV) »
உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.

சங்கீதங்கள் 91:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:2 (TAMIRV) »
நான் யெகோவாவை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

ஆதியாகமம் 15:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 15:1 (TAMIRV) »
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார்.

சங்கீதங்கள் 144:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 144:2 (TAMIRV) »
அவர் என்னுடைய தயாபரரும், என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 115:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 115:9 (TAMIRV) »
இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

ரோமர் 7:12 TAMIRV Bible Verse Image
ரோமர் 7:12 (TAMIRV) »
எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது.

சங்கீதங்கள் 19:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 19:8 (TAMIRV) »
யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Proverbs 30:5 (ASV) »
King James Version
Proverbs 30:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 30:5 (GW) »
World English Bible
Proverbs 30:5 (WEB) »
Louis Segond 1910
Proverbes 30:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 30:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 30:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 30:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 30:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 30:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 30:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 30:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 30:5 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 30:5 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 30:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 30:5 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 30:5 (RVA) »
圣 经 简体中文和合本
箴 言 30:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 30:5 (CUVT) »
Библия на русском
Притчи 30:5 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 30:5 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 30:5 (KAR) »
Българска Библия
Притчи 30:5 (BULG) »
聖書 日本語
箴言 30:5 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 30:5 (SOM) »
De Heilige Schrift
Spreuken 30:5 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »