நீதிமொழிகள் 31:25 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 31:25 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 31:25 TAMIRV - அவளுடைய உடை - Bible Verse Picture

நீதிமொழிகள் 31:25 TAMIRV

அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 31:25 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நீதிமொழிகள் 31:25 TAMIRV - அவளுடைய உடை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நீதிமொழிகள் 31:25 TAMIRV - அவளுடைய உடை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நீதிமொழிகள் 31:25 TAMIRV - அவளுடைய உடை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நீதிமொழிகள் 31:25 TAMIRV - அவளுடைய உடை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நீதிமொழிகள் 31:25 TAMIRV - அவளுடைய உடை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நீதிமொழிகள் 31:25 TAMIRV - அவளுடைய உடை - Bible Verse Picture
View New Tab

நீதிமொழிகள் 31:25 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 31:25 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோபு 40:10 TAMIRV Bible Verse Image
யோபு 40:10 (TAMIRV) »
இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு,

ரோமர் 13:14 TAMIRV Bible Verse Image
ரோமர் 13:14 (TAMIRV) »
தீய இச்சைகளுக்கு இடமாக சரீரத்தைக் கொடுக்காமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.

யோபு 29:14 TAMIRV Bible Verse Image
யோபு 29:14 (TAMIRV) »
நீதியை அணிந்துகொண்டேன்; அது என் ஆடையாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.

எபேசியர் 4:24 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:24 (TAMIRV) »
உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள்.

1 பேதுரு 5:5 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 5:5 (TAMIRV) »
அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; “பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”

1 தீமோத்தேயு 2:10 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 2:10 (TAMIRV) »
தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

ஏசாயா 61:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 61:10 (TAMIRV) »
யெகோவாவுக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணமகன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணமகள் நகைகளினால் தன்னைச் அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் பாதுகாப்பின் ஆடைகளை எனக்குப்போட்டு, நீதியின் சால்வையை எனக்கு அணிவித்தார்.

சங்கீதங்கள் 97:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 97:11 (TAMIRV) »
நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.

சங்கீதங்கள் 132:16 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 132:16 (TAMIRV) »
அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.

சங்கீதங்கள் 132:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 132:9 (TAMIRV) »
உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும்.

ஏசாயா 65:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 65:13 (TAMIRV) »
ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்: இதோ, என் ஊழியக்காரர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

மத்தேயு 25:20 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:20 (TAMIRV) »
அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 31:25 (ASV) »
King James Version
Proverbs 31:25 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 31:25 (GW) »
World English Bible
Proverbs 31:25 (WEB) »
Louis Segond 1910
Proverbes 31:25 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 31:25 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 31:25 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 31:25 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 31:25 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 31:25 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 31:25 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 31:25 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 31:25 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 31:25 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 31:25 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 31:25 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 31:25 (RVA) »
圣 经 简体中文和合本
箴 言 31:25 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 31:25 (CUVT) »
Библия на русском
Притчи 31:25 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 31:25 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 31:25 (KAR) »
Българска Библия
Притчи 31:25 (BULG) »
聖書 日本語
箴言 31:25 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 31:25 (SOM) »
De Heilige Schrift
Spreuken 31:25 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »