வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV

அப்பொழுது தேவாலயத்திலிருந்து வந்த ஒரு பெரியசத்தம் அந்த ஏழு தூதர்களிடம்: நீங்கள் போய் ஏழு கலசங்களிலும் உள்ள தேவனுடைய கோபத்தை பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்வதைக்கேட்டேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 16:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 16:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 15:1 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 15:1 (TAMIRV) »
பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.

செப்பனியா 3:8 TAMIRV Bible Verse Image
செப்பனியா 3:8 (TAMIRV) »
ஆகையால் நான் கொள்ளையடிக்க எழும்பும் நாள்வரை எனக்குக் காத்திருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் சினமாகிய கடுங்கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் ஊற்றும்படி தேசங்களைச் சேர்க்கவும், இராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்செய்தேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் நெருப்பினால் அழியும்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:17 (TAMIRV) »
ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது.

எரேமியா 10:25 TAMIRV Bible Verse Image
எரேமியா 10:25 (TAMIRV) »
உம்மை அறியாத தேசங்களின்மேலும், உமது பெயரைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபை அழித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் குடியிருப்புகளை அழித்தார்களே.

சங்கீதங்கள் 79:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 79:6 (TAMIRV) »
உம்மை அறியாத தேசங்கள் மேலும், உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:2 (TAMIRV) »
முதலாம் தூதன் போய், தன் கலசத்தில் இருந்ததை பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களும் அதின் உருவத்தை வணங்குகிற மனிதர்களுக்குப் பொல்லாத கொடிய புண்கள் உண்டானது.

வெளிப்படுத்தின விசேஷம் 15:5 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 15:5 (TAMIRV) »
இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;

வெளிப்படுத்தின விசேஷம் 14:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 14:9 (TAMIRV) »
அவர்களுக்குப் பின்னால் மூன்றாம் தூதன் வந்து, அதிக சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்கித் தன் நெற்றியிலோ தன் கையிலோ அதின் முத்திரையை அணிந்து கொள்ளுகிறவன் எவனோ,

மத்தேயு 13:41 TAMIRV Bible Verse Image
மத்தேயு 13:41 (TAMIRV) »
மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து,

வெளிப்படுத்தின விசேஷம் 14:15 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 14:15 (TAMIRV) »
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரைப் பார்த்து: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, எனவே உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.

எசேக்கியேல் 9:5 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 9:5 (TAMIRV) »
பின்பு அவர் என்னுடைய காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் சுற்றிவந்து வெட்டுங்கள்; உங்களுடைய கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,

எசேக்கியேல் 10:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 10:2 (TAMIRV) »
அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே நுழைந்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற நெருப்புத்தழலில் உன்னுடைய கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் சிதறலாக வீசு என்றார்; அப்படியே அவன் என்னுடைய கண்காண உள்ளே நுழைந்தான்.

Available Bible Translations

American Standard Version
Revelation 16:1 (ASV) »
King James Version
Revelation 16:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 16:1 (GW) »
World English Bible
Revelation 16:1 (WEB) »
Louis Segond 1910
Apocalypse 16:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 16:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 16:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 16:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 16:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 16:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 16:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 16:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 16:1 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 16:1 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 16:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 16:1 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 16:1 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 16:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 16:1 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 16:1 (ALB) »
Библия на русском
Откровение 16:1 (RUSV) »
Українська Біблія
Об'явлення 16:1 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 16:1 (KAR) »
Българска Библия
Откровение 16:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 16:1 (SOM) »
De Heilige Schrift
Openbaring 16:1 (NLD) »

வெளிப்படுத்தின விசேஷம் 16 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »