ரோமர் 15:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ரோமர் 15:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ரோமர் 15:3 TAMIRV - கிறிஸ்துவும் - Bible Verse Picture

ரோமர் 15:3 TAMIRV

கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ரோமர் 15:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ரோமர் 15:3 TAMIRV - கிறிஸ்துவும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ரோமர் 15:3 TAMIRV - கிறிஸ்துவும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ரோமர் 15:3 TAMIRV - கிறிஸ்துவும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ரோமர் 15:3 TAMIRV - கிறிஸ்துவும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ரோமர் 15:3 TAMIRV - கிறிஸ்துவும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ரோமர் 15:3 TAMIRV - கிறிஸ்துவும் - Bible Verse Picture
View New Tab

ரோமர் 15:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ரோமர் 15:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 69:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 69:9 (TAMIRV) »
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

பிலிப்பியர் 2:8 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 2:8 (TAMIRV) »
அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

யோவான் 5:30 TAMIRV Bible Verse Image
யோவான் 5:30 (TAMIRV) »
நான் தானாக ஒன்றும் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்கு விருப்பமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவிற்கு விருப்பமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாக இருக்கிறது.

யோவான் 4:34 TAMIRV Bible Verse Image
யோவான் 4:34 (TAMIRV) »
இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது.

யோவான் 6:38 TAMIRV Bible Verse Image
யோவான் 6:38 (TAMIRV) »
என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.

சங்கீதங்கள் 89:50 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 89:50 (TAMIRV) »
ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,

2 கொரிந்தியர் 8:9 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 8:9 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே.

மத்தேயு 26:42 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:42 (TAMIRV) »
அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.

மத்தேயு 10:25 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:25 (TAMIRV) »
சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

சங்கீதங்கள் 69:20 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 69:20 (TAMIRV) »
நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனும் இல்லை.

யோவான் 12:27 TAMIRV Bible Verse Image
யோவான் 12:27 (TAMIRV) »
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த நேரத்திலிருந்து என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆனாலும், இதற்காகவே இந்த நேரத்திற்குள் வந்தேன்.

யோவான் 8:29 TAMIRV Bible Verse Image
யோவான் 8:29 (TAMIRV) »
என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.

Available Bible Translations

American Standard Version
Romans 15:3 (ASV) »
King James Version
Romans 15:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Romans 15:3 (GW) »
World English Bible
Romans 15:3 (WEB) »
Louis Segond 1910
Romains 15:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
रोमियों 15:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰੋਮੀਆਂ 15:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ৰোমীয়া 15:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
रोमकरांस 15:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
రోమీయులకు 15:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
રોમનોને 15:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ರೋಮಾಪುರದವರಿಗೆ 15:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُومِيَةَ 15:3 (AVD) »
Bíblia Sagrada Português
Romanos 15:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Rô-ma 15:3 (VIE) »
Reina Valera Antigua
Romanos 15:3 (RVA) »
La Sacra Bibbia
Romani 15:3 (RIV) »
圣 经 简体中文和合本
罗 马 书 15:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
羅 馬 書 15:3 (CUVT) »
Bibla e Shenjtë
Romakëve 15:3 (ALB) »
Библия на русском
Римлянам 15:3 (RUSV) »
Українська Біблія
римлян 15:3 (UKR) »
Szent Biblia - Magyar
Róma 15:3 (KAR) »
Българска Библия
Римляни 15:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
Rooma 15:3 (SOM) »
De Heilige Schrift
Romeinen 15:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »