ரோமர் 7:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ரோமர் 7:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ரோமர் 7:3 TAMIRV - ஆகவே, கணவன் - Bible Verse Picture

ரோமர் 7:3 TAMIRV

ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ரோமர் 7:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ரோமர் 7:3 TAMIRV - ஆகவே, கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ரோமர் 7:3 TAMIRV - ஆகவே, கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ரோமர் 7:3 TAMIRV - ஆகவே, கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ரோமர் 7:3 TAMIRV - ஆகவே, கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ரோமர் 7:3 TAMIRV - ஆகவே, கணவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ரோமர் 7:3 TAMIRV - ஆகவே, கணவன் - Bible Verse Picture
View New Tab

ரோமர் 7:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ரோமர் 7:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 20:14 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 20:14 (TAMIRV) »
விபசாரம் செய்யாதே.

மத்தேயு 5:32 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:32 (TAMIRV) »
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.

மாற்கு 10:6 TAMIRV Bible Verse Image
மாற்கு 10:6 (TAMIRV) »
ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.

யோவான் 8:3 TAMIRV Bible Verse Image
யோவான் 8:3 (TAMIRV) »
அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி:

1 சாமுவேல் 25:39 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:39 (TAMIRV) »
நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என்னுடைய நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானை தீங்கு செய்யாதபடிக்குத் தடுத்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; யெகோவா தாமே நாபாலின் தீங்கை அவன் தலையின்மேல் திரும்பச்செய்தார் என்று சொல்லி, அபிகாயிலை திருமணம் செய்வற்காக அவளோடு பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.

ரூத் 2:13 TAMIRV Bible Verse Image
ரூத் 2:13 (TAMIRV) »
அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமமாக இல்லாவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளாகிய என்னோடு தயவாகப் பேசினீரே என்றாள்.

உபாகமம் 22:22 TAMIRV Bible Verse Image
உபாகமம் 22:22 (TAMIRV) »
“ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.

எண்ணாகமம் 5:13 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 5:13 (TAMIRV) »
ஒருவனோடு உறவு கொண்டிருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாக இருந்தும், அவளுடைய கணவன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,

லேவியராகமம் 20:10 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 20:10 (TAMIRV) »
“ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

1 தீமோத்தேயு 5:11 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 5:11 (TAMIRV) »
இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி,

Available Bible Translations

American Standard Version
Romans 7:3 (ASV) »
King James Version
Romans 7:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Romans 7:3 (GW) »
World English Bible
Romans 7:3 (WEB) »
Louis Segond 1910
Romains 7:3 (LSG) »
Luther Bibel 1912
Römer 7:3 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
रोमियों 7:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰੋਮੀਆਂ 7:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ৰোমীয়া 7:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
रोमकरांस 7:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
రోమీయులకు 7:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
રોમનોને 7:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ರೋಮಾಪುರದವರಿಗೆ 7:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُومِيَةَ 7:3 (AVD) »
Bíblia Sagrada Português
Romanos 7:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Rô-ma 7:3 (VIE) »
Reina Valera Antigua
Romanos 7:3 (RVA) »
La Sacra Bibbia
Romani 7:3 (RIV) »
圣 经 简体中文和合本
罗 马 书 7:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
羅 馬 書 7:3 (CUVT) »
Bibla e Shenjtë
Romakëve 7:3 (ALB) »
Svenska Bibeln 1917
Romarbrevet 7:3 (SV1917) »
Библия на русском
Римлянам 7:3 (RUSV) »
Українська Біблія
римлян 7:3 (UKR) »
Szent Biblia - Magyar
Róma 7:3 (KAR) »
Българска Библия
Римляни 7:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
Rooma 7:3 (SOM) »
De Heilige Schrift
Romeinen 7:3 (NLD) »
Dansk Bibel 1871
Romerne 7:3 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »