ரூத் 1:20 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ரூத் 1:20 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ரூத் 1:20 TAMIRV - அதற்கு அவள்: - Bible Verse Picture

ரூத் 1:20 TAMIRV

அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ரூத் 1:20 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ரூத் 1:20 TAMIRV - அதற்கு அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ரூத் 1:20 TAMIRV - அதற்கு அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ரூத் 1:20 TAMIRV - அதற்கு அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ரூத் 1:20 TAMIRV - அதற்கு அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ரூத் 1:20 TAMIRV - அதற்கு அவள்: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ரூத் 1:20 TAMIRV - அதற்கு அவள்: - Bible Verse Picture
View New Tab

ரூத் 1:20 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ரூத் 1:20 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோபு 6:4 TAMIRV Bible Verse Image
யோபு 6:4 (TAMIRV) »
சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது.

எபிரெயர் 12:11 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 12:11 (TAMIRV) »
எந்தக் கண்டித்தலும் தற்காலத்தில் சந்தோஷமாக இல்லாமல் துக்கமாக இருக்கும்; ஆனாலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

புலம்பல் 3:1 TAMIRV Bible Verse Image
புலம்பல் 3:1 (TAMIRV) »
ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.

ஆதியாகமம் 17:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:1 (TAMIRV) »
ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு.

வெளிப்படுத்தின விசேஷம் 1:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:8 (TAMIRV) »
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.

ஏசாயா 38:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 38:13 (TAMIRV) »
விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி,

சங்கீதங்கள் 73:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 73:14 (TAMIRV) »
நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.

சங்கீதங்கள் 88:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 88:15 (TAMIRV) »
சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.

யோபு 11:7 TAMIRV Bible Verse Image
யோபு 11:7 (TAMIRV) »
தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ?

யோபு 19:6 TAMIRV Bible Verse Image
யோபு 19:6 (TAMIRV) »
தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.

யோபு 5:17 TAMIRV Bible Verse Image
யோபு 5:17 (TAMIRV) »
இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.

யாத்திராகமம் 6:3 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 6:3 (TAMIRV) »
சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

Available Bible Translations

American Standard Version
Ruth 1:20 (ASV) »
King James Version
Ruth 1:20 (KJV) »
GOD’S WORD® (GW)
Ruth 1:20 (GW) »
World English Bible
Ruth 1:20 (WEB) »
Louis Segond 1910
Ruth 1:20 (LSG) »
Luther Bibel 1912
Rut 1:20 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
रूत 1:20 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰੁੱਤ 1:20 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ৰূথ 1:20 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
रूथ 1:20 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
రూతు 1:20 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
રૂથ 1:20 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ರೂತಳು 1:20 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رَاعُوث 1:20 (AVD) »
תנ ך עברי מודרני
רות 1:20 (HEB) »
Bíblia Sagrada Português
Rute 1:20 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ru-tơ 1:20 (VIE) »
Reina Valera Antigua
Rut 1:20 (RVA) »
La Sacra Bibbia
Rut 1:20 (RIV) »
圣 经 简体中文和合本
路 得 记 1:20 (CUVS) »
聖 經 繁體中文和合本
路 得 記 1:20 (CUVT) »
Bibla e Shenjtë
Ruthi 1:20 (ALB) »
Svenska Bibeln 1917
Rut 1:20 (SV1917) »
Библия на русском
Руфь 1:20 (RUSV) »
Українська Біблія
Рут 1:20 (UKR) »
Szent Biblia - Magyar
Ruth 1:20 (KAR) »
Българска Библия
Рут 1:20 (BULG) »
聖書 日本語
ルツ記 1:20 (JPN) »
Det Norsk Bibel
Rut 1:20 (NORSK) »
Biblia Takatifu
Ruth 1:20 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Ruud 1:20 (SOM) »
De Heilige Schrift
Ruth 1:20 (NLD) »
Dansk Bibel 1871
Rut 1:20 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »