சகரியா 12:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சகரியா 12:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சகரியா 12:7 TAMIRV - தாவீது - Bible Verse Picture

சகரியா 12:7 TAMIRV

தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிமக்களுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாமலிருக்க, யெகோவா யூதாவின் கூடாரங்களை முதலாவது காப்பாற்றுவார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சகரியா 12:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சகரியா 12:7 TAMIRV - தாவீது - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சகரியா 12:7 TAMIRV - தாவீது - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சகரியா 12:7 TAMIRV - தாவீது - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சகரியா 12:7 TAMIRV - தாவீது - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சகரியா 12:7 TAMIRV - தாவீது - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சகரியா 12:7 TAMIRV - தாவீது - Bible Verse Picture
View New Tab

சகரியா 12:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சகரியா 12:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 30:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 30:18 (TAMIRV) »
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் குடியிருக்கும் இடங்களுக்கு இரக்கம்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரண்மனை முன்போல நிலைப்படும்.

யோபு 19:5 TAMIRV Bible Verse Image
யோபு 19:5 (TAMIRV) »
நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால்,

மத்தேயு 11:25 TAMIRV Bible Verse Image
மத்தேயு 11:25 (TAMIRV) »
அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

லூக்கா 1:51 TAMIRV Bible Verse Image
லூக்கா 1:51 (TAMIRV) »
அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.

யோவான் 7:47 TAMIRV Bible Verse Image
யோவான் 7:47 (TAMIRV) »
அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?

ரோமர் 3:27 TAMIRV Bible Verse Image
ரோமர் 3:27 (TAMIRV) »
இப்படியிருக்க, மேன்மைபாராட்டுவது எங்கே? அது நீக்கப்பட்டது. எந்தப் பிரமாணத்தினாலே? செய்கையின் பிரமாணத்தினாலா? இல்லை; விசுவாசப்பிரமாணத்தினாலே.

1 கொரிந்தியர் 1:26 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 1:26 (TAMIRV) »
எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை.

2 கொரிந்தியர் 4:7 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:7 (TAMIRV) »
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

யாக்கோபு 2:5 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:5 (TAMIRV) »
என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

சகரியா 11:11 TAMIRV Bible Verse Image
சகரியா 11:11 (TAMIRV) »
அந்நாளிலே அது இல்லாமல்போனது; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது யெகோவாவுடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.

சகரியா 4:6 TAMIRV Bible Verse Image
சகரியா 4:6 (TAMIRV) »
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற யெகோவாவுடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

சங்கீதங்கள் 35:26 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 35:26 (TAMIRV) »
எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படவேண்டும்.

Available Bible Translations

American Standard Version
Zechariah 12:7 (ASV) »
King James Version
Zechariah 12:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Zechariah 12:7 (GW) »
World English Bible
Zechariah 12:7 (WEB) »
Louis Segond 1910
Zacharie 12:7 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
जकर्याह 12:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਕਰਯਾਹ 12:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
জখৰিয়া 12:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
जखऱ्या 12:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
జెకర్యా 12:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઝખાર્યા 12:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜೆಕರ್ಯನು 12:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
زَكَريَّا 12:7 (AVD) »
תנ ך עברי מודרני
זכריה 12:7 (HEB) »
Bíblia Sagrada Português
Zacarias 12:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xê-ca-ri-a 12:7 (VIE) »
Reina Valera Antigua
Zacarías 12:7 (RVA) »
圣 经 简体中文和合本
撒 迦 利 亚 书 12:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 迦 利 亞 12:7 (CUVT) »
Bibla e Shenjtë
Zakaria 12:7 (ALB) »
Svenska Bibeln 1917
Sakaria 12:7 (SV1917) »
Библия на русском
Захария 12:7 (RUSV) »
Українська Біблія
Захарія 12:7 (UKR) »
Szent Biblia - Magyar
Zakariás 12:7 (KAR) »
Българска Библия
Захария 12:7 (BULG) »
Kitaabka Quduuska Ah
Sekaryaah 12:7 (SOM) »
De Heilige Schrift
Zacharia 12:7 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »