சகரியா 14:12 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சகரியா 14:12 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சகரியா 14:12 TAMIRV - எருசலேமிற்கு - Bible Verse Picture

சகரியா 14:12 TAMIRV

எருசலேமிற்கு விரோதமாக போர்செய்த எல்லா மக்களையும் யெகோவா வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கும்போதும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சகரியா 14:12 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சகரியா 14:12 TAMIRV - எருசலேமிற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சகரியா 14:12 TAMIRV - எருசலேமிற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சகரியா 14:12 TAMIRV - எருசலேமிற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சகரியா 14:12 TAMIRV - எருசலேமிற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சகரியா 14:12 TAMIRV - எருசலேமிற்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சகரியா 14:12 TAMIRV - எருசலேமிற்கு - Bible Verse Picture
View New Tab

சகரியா 14:12 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சகரியா 14:12 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 39:17 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 39:17 (TAMIRV) »
மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ எல்லாவித பறவைகளையும் வெளியில் இருக்கிற எல்லா மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாகக் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்திற்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, இறைச்சியைச் சாப்பிட்டு இரத்தம் குடியுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 9:5 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 9:5 (TAMIRV) »
மேலும் அவர்களைக் கொலைசெய்வதற்கு அவைகளுக்கு அனுமதி கொடுக்காமல், ஐந்து மாதங்கள்வரை அவர்களை வேதனைப்படுத்துவதற்குமட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது; அவைகள் கொடுக்கும் வேதனை, தேள் மனிதனைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போல இருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:17 (TAMIRV) »
பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து:

ஏசாயா 66:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 66:15 (TAMIRV) »
இதோ, தம்முடைய கோபத்தை கடுங்கோபமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை நெருப்புத்தழலாகவும் செலுத்தக் யெகோவா அக்கினியுடனும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களுடனும் வருவார்.

ஏசாயா 34:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 34:1 (TAMIRV) »
தேசங்களே, கேட்கிறதற்கு அருகில் வாருங்கள்; மக்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்பதாக.

லேவியராகமம் 26:24 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:24 (TAMIRV) »
நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களின் காரணமாக ஏழுமடங்காக வாதித்து,

யோவேல் 3:1 TAMIRV Bible Verse Image
யோவேல் 3:1 (TAMIRV) »
இதோ, யூதாவிற்கும் எருசலேமிற்கும் ஏற்பட்டிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,

மீகா 4:11 TAMIRV Bible Verse Image
மீகா 4:11 (TAMIRV) »
சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.

மீகா 7:16 TAMIRV Bible Verse Image
மீகா 7:16 (TAMIRV) »
அந்நியமக்கள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாகிவிடும்.

சகரியா 14:3 TAMIRV Bible Verse Image
சகரியா 14:3 (TAMIRV) »
யெகோவா புறப்பட்டு, போர்செய்கிற நாளிலே போராடுவதுபோல் அந்த தேசங்களோடே போராடுவார்.

சகரியா 12:9 TAMIRV Bible Verse Image
சகரியா 12:9 (TAMIRV) »
அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாக வருகிற எல்லா மக்களையும் அழிக்கப் பார்ப்பேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 (TAMIRV) »
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.

Available Bible Translations

American Standard Version
Zechariah 14:12 (ASV) »
King James Version
Zechariah 14:12 (KJV) »
GOD’S WORD® (GW)
Zechariah 14:12 (GW) »
World English Bible
Zechariah 14:12 (WEB) »
Louis Segond 1910
Zacharie 14:12 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
जकर्याह 14:12 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਕਰਯਾਹ 14:12 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
জখৰিয়া 14:12 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
जखऱ्या 14:12 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
జెకర్యా 14:12 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઝખાર્યા 14:12 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜೆಕರ್ಯನು 14:12 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
زَكَريَّا 14:12 (AVD) »
תנ ך עברי מודרני
זכריה 14:12 (HEB) »
Bíblia Sagrada Português
Zacarias 14:12 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xê-ca-ri-a 14:12 (VIE) »
Reina Valera Antigua
Zacarías 14:12 (RVA) »
圣 经 简体中文和合本
撒 迦 利 亚 书 14:12 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 迦 利 亞 14:12 (CUVT) »
Bibla e Shenjtë
Zakaria 14:12 (ALB) »
Svenska Bibeln 1917
Sakaria 14:12 (SV1917) »
Библия на русском
Захария 14:12 (RUSV) »
Українська Біблія
Захарія 14:12 (UKR) »
Szent Biblia - Magyar
Zakariás 14:12 (KAR) »
Българска Библия
Захария 14:12 (BULG) »
Kitaabka Quduuska Ah
Sekaryaah 14:12 (SOM) »
De Heilige Schrift
Zacharia 14:12 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »