சகரியா 7:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சகரியா 7:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சகரியா 7:9 TAMIRV - சேனைகளின் யெகோவா - Bible Verse Picture

சகரியா 7:9 TAMIRV

சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாக நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சகரியா 7:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சகரியா 7:9 TAMIRV - சேனைகளின் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சகரியா 7:9 TAMIRV - சேனைகளின் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சகரியா 7:9 TAMIRV - சேனைகளின் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சகரியா 7:9 TAMIRV - சேனைகளின் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சகரியா 7:9 TAMIRV - சேனைகளின் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சகரியா 7:9 TAMIRV - சேனைகளின் யெகோவா - Bible Verse Picture
View New Tab

சகரியா 7:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சகரியா 7:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மீகா 6:8 TAMIRV Bible Verse Image
மீகா 6:8 (TAMIRV) »
மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.

சங்கீதங்கள் 82:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 82:2 (TAMIRV) »
எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)

நீதிமொழிகள் 21:3 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 21:3 (TAMIRV) »
பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம்.

எசேக்கியேல் 45:9 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 45:9 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் விட்டு, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்களுடைய பலவந்தங்களை என்னுடைய மக்களை விட்டு அகற்றுங்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

உபாகமம் 10:18 TAMIRV Bible Verse Image
உபாகமம் 10:18 (TAMIRV) »
அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார்.

மத்தேயு 23:23 TAMIRV Bible Verse Image
மத்தேயு 23:23 (TAMIRV) »
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே.

எரேமியா 21:12 TAMIRV Bible Verse Image
எரேமியா 21:12 (TAMIRV) »
தாவீதின் குடும்பத்தாரே, உங்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல புறப்பட்டு, அணைக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள் ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

சகரியா 8:16 TAMIRV Bible Verse Image
சகரியா 8:16 (TAMIRV) »
நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனுடன் உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்திற்கும் சமாதானத்திற்கும் ஏற்றபடி நியாயந்தீருங்கள்.

சகரியா 7:7 TAMIRV Bible Verse Image
சகரியா 7:7 (TAMIRV) »
எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிமக்களால் நிறைந்து சுகமாயிருந்த காலத்திலும், தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு யெகோவா கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்ற சொல் என்றார்.

லேவியராகமம் 19:35 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:35 (TAMIRV) »
“நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.

லூக்கா 11:42 TAMIRV Bible Verse Image
லூக்கா 11:42 (TAMIRV) »
பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, மறிக்கொழுந்து ஆகிய எல்லாவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாமல் இருக்கவேண்டும்.

யோவான் 7:51 TAMIRV Bible Verse Image
யோவான் 7:51 (TAMIRV) »
ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.

Available Bible Translations

American Standard Version
Zechariah 7:9 (ASV) »
King James Version
Zechariah 7:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Zechariah 7:9 (GW) »
World English Bible
Zechariah 7:9 (WEB) »
Louis Segond 1910
Zacharie 7:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
जकर्याह 7:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਕਰਯਾਹ 7:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
জখৰিয়া 7:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
जखऱ्या 7:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
జెకర్యా 7:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઝખાર્યા 7:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜೆಕರ್ಯನು 7:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
زَكَريَّا 7:9 (AVD) »
תנ ך עברי מודרני
זכריה 7:9 (HEB) »
Bíblia Sagrada Português
Zacarias 7:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xê-ca-ri-a 7:9 (VIE) »
Reina Valera Antigua
Zacarías 7:9 (RVA) »
La Sacra Bibbia
Zaccaria 7:9 (RIV) »
圣 经 简体中文和合本
撒 迦 利 亚 书 7:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 迦 利 亞 7:9 (CUVT) »
Bibla e Shenjtë
Zakaria 7:9 (ALB) »
Svenska Bibeln 1917
Sakaria 7:9 (SV1917) »
Библия на русском
Захария 7:9 (RUSV) »
Українська Біблія
Захарія 7:9 (UKR) »
Szent Biblia - Magyar
Zakariás 7:9 (KAR) »
Българска Библия
Захария 7:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Sekaryaah 7:9 (SOM) »
De Heilige Schrift
Zacharia 7:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »