1 பேதுரு 2:12 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 பேதுரு 2:12 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 பேதுரு 2:12 TAMIRV - யூதரல்லாதோர் - Bible Verse Picture

1 பேதுரு 2:12 TAMIRV

யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 பேதுரு 2:12 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 பேதுரு 2:12 TAMIRV - யூதரல்லாதோர் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 பேதுரு 2:12 TAMIRV - யூதரல்லாதோர் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 பேதுரு 2:12 TAMIRV - யூதரல்லாதோர் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 பேதுரு 2:12 TAMIRV - யூதரல்லாதோர் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 பேதுரு 2:12 TAMIRV - யூதரல்லாதோர் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 பேதுரு 2:12 TAMIRV - யூதரல்லாதோர் - Bible Verse Picture
View New Tab

1 பேதுரு 2:12 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 பேதுரு 2:12 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 5:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:16 (TAMIRV) »
இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

1 பேதுரு 3:16 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:16 (TAMIRV) »
கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள்.

தீத்து 2:7 TAMIRV Bible Verse Image
தீத்து 2:7 (TAMIRV) »
நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து,

பிலிப்பியர் 2:15 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 2:15 (TAMIRV) »
கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு,

2 கொரிந்தியர் 8:21 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 8:21 (TAMIRV) »
கர்த்தருக்கு முன்பாகமட்டும் இல்லை, மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய விரும்புகிறோம்.

1 தெசலோனிக்கேயர் 4:12 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 4:12 (TAMIRV) »
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும், உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

1 தீமோத்தேயு 4:12 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 4:12 (TAMIRV) »
உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.

பிலிப்பியர் 1:27 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:27 (TAMIRV) »
நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.

யாக்கோபு 3:13 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 3:13 (TAMIRV) »
உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும்.

ரோமர் 12:17 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:17 (TAMIRV) »
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள்.

2 கொரிந்தியர் 1:12 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:12 (TAMIRV) »
உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.

1 பேதுரு 4:14 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 4:14 (TAMIRV) »
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

Available Bible Translations

American Standard Version
1 Peter 2:12 (ASV) »
King James Version
1 Peter 2:12 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Peter 2:12 (GW) »
World English Bible
1 Peter 2:12 (WEB) »
Louis Segond 1910
1 Pierre 2:12 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 पतरस 2:12 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਪਤਰਸ 2:12 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 পিতরের 2:12 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 पेत्र 2:12 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 పేతురు పత్రిక 2:12 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 પિતરનો 2:12 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಪೇತ್ರನು 2:12 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
١ بطرس 2:12 (AVD) »
Bíblia Sagrada Português
1 Pedro 2:12 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Phi-rơ 2:12 (VIE) »
Reina Valera Antigua
1 Pedro 2:12 (RVA) »
圣 经 简体中文和合本
彼 得 前 书 2:12 (CUVS) »
聖 經 繁體中文和合本
彼 得 前 書 2:12 (CUVT) »
Bibla e Shenjtë
1 Pjetrit 2:12 (ALB) »
Библия на русском
1 Петра 2:12 (RUSV) »
Українська Біблія
1 Петра 2:12 (UKR) »
Szent Biblia - Magyar
1 Péter 2:12 (KAR) »
Българска Библия
1 Петрово 2:12 (BULG) »
Kitaabka Quduuska Ah
1 Butros 2:12 (SOM) »
De Heilige Schrift
1 Petrus 2:12 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »