யாக்கோபு 3:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாக்கோபு 3:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாக்கோபு 3:13 TAMIRV - உங்களில் ஞானியும் - Bible Verse Picture

யாக்கோபு 3:13 TAMIRV

உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாக்கோபு 3:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாக்கோபு 3:13 TAMIRV - உங்களில் ஞானியும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாக்கோபு 3:13 TAMIRV - உங்களில் ஞானியும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாக்கோபு 3:13 TAMIRV - உங்களில் ஞானியும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாக்கோபு 3:13 TAMIRV - உங்களில் ஞானியும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாக்கோபு 3:13 TAMIRV - உங்களில் ஞானியும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாக்கோபு 3:13 TAMIRV - உங்களில் ஞானியும் - Bible Verse Picture
View New Tab

யாக்கோபு 3:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாக்கோபு 3:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

கலாத்தியர் 5:23 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 5:23 (TAMIRV) »
சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை.

யாக்கோபு 3:17 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 3:17 (TAMIRV) »
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது.

மத்தேயு 5:5 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:5 (TAMIRV) »
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

1 பேதுரு 2:12 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:12 (TAMIRV) »
யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

2 தீமோத்தேயு 2:25 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:25 (TAMIRV) »
எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும்,

கொலோசெயர் 3:12 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 3:12 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு;

தீத்து 3:2 TAMIRV Bible Verse Image
தீத்து 3:2 (TAMIRV) »
ஒருவனையும் அவமதிக்காமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாக எல்லா மனிதர்களுக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.

பிலிப்பியர் 1:27 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:27 (TAMIRV) »
நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.

யாக்கோபு 2:18 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:18 (TAMIRV) »
ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு செயல்களும் உண்டு; செயல்களில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் செயல்களினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.

1 தீமோத்தேயு 6:11 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 6:11 (TAMIRV) »
நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.

1 பேதுரு 3:15 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:15 (TAMIRV) »
கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள்.

1 பேதுரு 2:9 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:9 (TAMIRV) »
நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.

Available Bible Translations

American Standard Version
James 3:13 (ASV) »
King James Version
James 3:13 (KJV) »
GOD’S WORD® (GW)
James 3:13 (GW) »
World English Bible
James 3:13 (WEB) »
Louis Segond 1910
Jacques 3:13 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
याकूब 3:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਾਕੂਬ 3:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাকোবের 3:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
याकोब 3:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యాకోబు పత్రిక 3:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યાકૂબનો 3:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಕೋಬನು 3:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يَعقُوب 3:13 (AVD) »
תנ ך עברי מודרני
אגרת יעקב 3:13 (HEB) »
Bíblia Sagrada Português
Tiago 3:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Gia-cơ 3:13 (VIE) »
Reina Valera Antigua
Santiago 3:13 (RVA) »
La Sacra Bibbia
Giacomo 3:13 (RIV) »
圣 经 简体中文和合本
雅 各 书 3:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
雅 各 書 3:13 (CUVT) »
Bibla e Shenjtë
Jakobit 3:13 (ALB) »
Библия на русском
Иакова 3:13 (RUSV) »
Українська Біблія
Якова 3:13 (UKR) »
Szent Biblia - Magyar
Jakab 3:13 (KAR) »
Българска Библия
Яков 3:13 (BULG) »
Det Norsk Bibel
Jakob 3:13 (NORSK) »
Kitaabka Quduuska Ah
Yacquub 3:13 (SOM) »
De Heilige Schrift
Jakobus 3:13 (NLD) »
Dansk Bibel 1871
Jakob 3:13 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »