1 பேதுரு 5:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 1 பேதுரு 5:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 பேதுரு 5:7 TAMIRV - அவர் உங்களை - Bible Verse Picture

1 பேதுரு 5:7 TAMIRV

அவர் உங்களை விசாரிக்கிறவராக இருப்பதினால், உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 பேதுரு 5:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 1 பேதுரு 5:7 TAMIRV - அவர் உங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 1 பேதுரு 5:7 TAMIRV - அவர் உங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 1 பேதுரு 5:7 TAMIRV - அவர் உங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 1 பேதுரு 5:7 TAMIRV - அவர் உங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 1 பேதுரு 5:7 TAMIRV - அவர் உங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 1 பேதுரு 5:7 TAMIRV - அவர் உங்களை - Bible Verse Picture
View New Tab

1 பேதுரு 5:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 பேதுரு 5:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 55:22 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 55:22 (TAMIRV) »
யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார்.

பிலிப்பியர் 4:6 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:6 (TAMIRV) »
நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

சங்கீதங்கள் 37:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 37:5 (TAMIRV) »
உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.

மத்தேயு 6:25 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:25 (TAMIRV) »
ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

சங்கீதங்கள் 56:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 56:3 (TAMIRV) »
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

எபிரெயர் 13:5 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:5 (TAMIRV) »
நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

மத்தேயு 6:33 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:33 (TAMIRV) »
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.

லூக்கா 12:22 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:22 (TAMIRV) »
பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1 சாமுவேல் 30:6 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 30:6 (TAMIRV) »
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; எல்லா மக்களும் தங்கள் மகன்கள், மகள்களினிமித்தம் மனவருத்தமானதால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

சங்கீதங்கள் 34:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:15 (TAMIRV) »
யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

லூக்கா 12:30 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:30 (TAMIRV) »
இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார்.

சங்கீதங்கள் 27:13 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 27:13 (TAMIRV) »
நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன்.

Available Bible Translations

American Standard Version
1 Peter 5:7 (ASV) »
King James Version
1 Peter 5:7 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Peter 5:7 (GW) »
World English Bible
1 Peter 5:7 (WEB) »
Louis Segond 1910
1 Pierre 5:7 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 पतरस 5:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਪਤਰਸ 5:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 পিতরের 5:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 पेत्र 5:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 పేతురు పత్రిక 5:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 પિતરનો 5:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಪೇತ್ರನು 5:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
١ بطرس 5:7 (AVD) »
Bíblia Sagrada Português
1 Pedro 5:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Phi-rơ 5:7 (VIE) »
Reina Valera Antigua
1 Pedro 5:7 (RVA) »
La Sacra Bibbia
1 Pietro 5:7 (RIV) »
圣 经 简体中文和合本
彼 得 前 书 5:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
彼 得 前 書 5:7 (CUVT) »
Bibla e Shenjtë
1 Pjetrit 5:7 (ALB) »
Библия на русском
1 Петра 5:7 (RUSV) »
Українська Біблія
1 Петра 5:7 (UKR) »
Szent Biblia - Magyar
1 Péter 5:7 (KAR) »
Българска Библия
1 Петрово 5:7 (BULG) »
Kitaabka Quduuska Ah
1 Butros 5:7 (SOM) »
De Heilige Schrift
1 Petrus 5:7 (NLD) »
Dansk Bibel 1871
1 Peter 5:7 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »