சங்கீதங்கள் 34:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 34:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 34:15 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture

சங்கீதங்கள் 34:15 TAMIRV

யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 34:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 34:15 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 34:15 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 34:15 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 34:15 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 34:15 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 34:15 TAMIRV - யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 34:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 34:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 பேதுரு 3:12 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:12 (TAMIRV) »
கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”

சங்கீதங்கள் 34:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:17 (TAMIRV) »
நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.

யோபு 36:7 TAMIRV Bible Verse Image
யோபு 36:7 (TAMIRV) »
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார்.

சங்கீதங்கள் 33:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 33:18 (TAMIRV) »
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

சங்கீதங்கள் 34:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:6 (TAMIRV) »
இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார்.

சங்கீதங்கள் 130:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 130:2 (TAMIRV) »
ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.

2 நாளாகமம் 6:40 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 6:40 (TAMIRV) »
இப்போதும் என் தேவனே, இந்த இடத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.

தானியேல் 9:17 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:17 (TAMIRV) »
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்.

ஏசாயா 37:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 37:14 (TAMIRV) »
எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்த கடிதத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போய் அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து,

Available Bible Translations

American Standard Version
Psalms 34:15 (ASV) »
King James Version
Psalms 34:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 34:15 (GW) »
World English Bible
Psalms 34:15 (WEB) »
Louis Segond 1910
Psaumes 34:15 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 34:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 34:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 34:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 34:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 34:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 34:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 34:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 34:15 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 34:15 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 34:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 34:15 (VIE) »
Reina Valera Antigua
Salmos 34:15 (RVA) »
La Sacra Bibbia
Salmi 34:15 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 34:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 34:15 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 34:15 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 34:15 (SV1917) »
Библия на русском
Псалтирь 34:15 (RUSV) »
Українська Біблія
Псалми 34:15 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 34:15 (KAR) »
Българска Библия
Псалми 34:15 (BULG) »
聖書 日本語
詩篇 34:15 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 34:15 (SOM) »
De Heilige Schrift
Psalmen 34:15 (NLD) »
Dansk Bibel 1871
Salme 34:15 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »