சங்கீதங்கள் 63:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 63:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 63:1 TAMIRV - யூதாவின் - Bible Verse Picture

சங்கீதங்கள் 63:1 TAMIRV

யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல். தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 63:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 63:1 TAMIRV - யூதாவின் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 63:1 TAMIRV - யூதாவின் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 63:1 TAMIRV - யூதாவின் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 63:1 TAMIRV - யூதாவின் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 63:1 TAMIRV - யூதாவின் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 63:1 TAMIRV - யூதாவின் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 63:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 63:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 143:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 143:6 (TAMIRV) »
என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)

சங்கீதங்கள் 84:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 84:2 (TAMIRV) »
என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

சங்கீதங்கள் 42:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 42:1 (TAMIRV) »
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல். மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

யாத்திராகமம் 15:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:2 (TAMIRV) »
யெகோவா என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

வெளிப்படுத்தின விசேஷம் 7:16 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:16 (TAMIRV) »
இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.

மத்தேயு 6:33 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:33 (TAMIRV) »
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.

சங்கீதங்கள் 5:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 5:3 (TAMIRV) »
யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.

சங்கீதங்கள் 91:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:2 (TAMIRV) »
நான் யெகோவாவை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

சங்கீதங்கள் 118:28 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 118:28 (TAMIRV) »
நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.

சங்கீதங்கள் 143:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 143:10 (TAMIRV) »
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.

ஏசாயா 41:18 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:18 (TAMIRV) »
உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்திரத்தைத் தண்ணீருள்ள குளமும், வறண்ட பூமியை தண்ணீருள்ள கிணறுகளுமாக்கி,

சங்கீதங்கள் 119:81 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:81 (TAMIRV) »
கப். உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.

Available Bible Translations

American Standard Version
Psalms 63:1 (ASV) »
King James Version
Psalms 63:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 63:1 (GW) »
World English Bible
Psalms 63:1 (WEB) »
Louis Segond 1910
Psaumes 63:1 (LSG) »
Luther Bibel 1912
Psalm 63:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 63:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 63:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 63:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 63:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 63:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 63:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 63:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 63:1 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 63:1 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 63:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 63:1 (VIE) »
Reina Valera Antigua
Salmos 63:1 (RVA) »
La Sacra Bibbia
Salmi 63:1 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 63:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 63:1 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 63:1 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 63:1 (SV1917) »
Библия на русском
Псалтирь 63:1 (RUSV) »
Українська Біблія
Псалми 63:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 63:1 (KAR) »
Българска Библия
Псалми 63:1 (BULG) »
聖書 日本語
詩篇 63:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 63:1 (SOM) »
De Heilige Schrift
Psalmen 63:1 (NLD) »
Dansk Bibel 1871
Salme 63:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »